Premalatha
முதலமைச்சர்
எனக்கே என்னைப் பிடிக்க வைத்தவன்
என் மனதிற்குள் வந்து மாயம் செய்தவன்
பச்சையாக பேசிப் பருவமடையச் செய்தவன்
குறுகுறு பார்வையால் குறுகுறுக்கச் செய்தவன்
குறும்பு பேச்சால் குப்புறவிழ வைத்தவன்
காதல் மொழியால் வண்ணமடையச் செய்தவன்
சீண்டும் பேச்சால் சிலிர்க்கச் செய்தவன்
முகர்ந்துப் பார்த்தே மோகமடையச் செய்தவன்
கவிதையாகப் பேசியேக் கரைந்துபோகச் செய்தவன்
தள்ளி நிறுத்தியே தவியாய்த் தவிக்கச் செய்தவன்
கண்ணியம் காத்து தடைகளை தாண்டச் செய்தவன்
அவன் அக்கறையில் உருகிப் போகச் செய்தவன்
இப்படி பலவித உணர்வுகளை உணரச் செய்தவன்
வானவில்லைப் போன்று ஏழு நிறத்தில் அடங்காமல்
உலகத்தில் உள்ள மொத்த நிறத்தால்
என்னை வண்ணமயம் ஆக்கிய மாயவன்
ஒன்றா இரண்டா எண்ணிச் சொல்ல
என்னில் அடங்கா எண்ணிக்கை என்னுள்
எண்ண விரும்பா எண்ணிக்கையும் கூட
[
என் மனதிற்குள் வந்து மாயம் செய்தவன்
பச்சையாக பேசிப் பருவமடையச் செய்தவன்
குறுகுறு பார்வையால் குறுகுறுக்கச் செய்தவன்
குறும்பு பேச்சால் குப்புறவிழ வைத்தவன்
காதல் மொழியால் வண்ணமடையச் செய்தவன்
சீண்டும் பேச்சால் சிலிர்க்கச் செய்தவன்
முகர்ந்துப் பார்த்தே மோகமடையச் செய்தவன்
கவிதையாகப் பேசியேக் கரைந்துபோகச் செய்தவன்
தள்ளி நிறுத்தியே தவியாய்த் தவிக்கச் செய்தவன்
கண்ணியம் காத்து தடைகளை தாண்டச் செய்தவன்
அவன் அக்கறையில் உருகிப் போகச் செய்தவன்
இப்படி பலவித உணர்வுகளை உணரச் செய்தவன்
வானவில்லைப் போன்று ஏழு நிறத்தில் அடங்காமல்
உலகத்தில் உள்ள மொத்த நிறத்தால்
என்னை வண்ணமயம் ஆக்கிய மாயவன்
ஒன்றா இரண்டா எண்ணிச் சொல்ல
என்னில் அடங்கா எண்ணிக்கை என்னுள்
எண்ண விரும்பா எண்ணிக்கையும் கூட
[
Last edited: