• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய் பிரண்ட்ஸ்..... உங்களுடைய தொடர் ஆதரவினால் என்னுடைய திறமை எல்லாம் அருவியாக கொட்டுது:giggle::giggle:

என்னுடைய மூன்றாவது நாவலை தொடர்ந்து அடுத்ததாக நான் எழுத போகிற நாவல் தான் இந்த "நிழலின் நிஜம்".....

பேர் வித்தியாசமாக இருக்குற மாதிரி இந்த கதையும் என்னுடைய ஏனைய நாவல் மாதிரி இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும் இதற்கும் உங்களுடைய தொடர் ஆதரவை தருவீர்கள்னு நம்புகிறேன்......

இந்த கதை திரில்லர் இணைந்த ஒரு புது முயற்சி......

டிடெக்டிவில் பணி புரியும் நம்ம ஹீரோயின் சரோஜா....
எங்கிருந்தோ மின்னல் போல நம்ம ஹீரோயின் லைப்ல வரும் நம்ம ஹீரோ அஜய்ராஜ்.....
இவர்களது வாழ்க்கையில் நடக்க போகிற ஒரு ஆக்சிடெண்ட்.....அதனால நடக்க இருக்கும் மாற்றங்கள்......இது தான் நம்ம "நிழலின் நிஜம்"



விரைவில் முதல் பதிவோடு சந்திக்கின்றேன்......
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Congrats Husna for your new story ???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
ஹுஸ்னா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''நிழலின்
நிஜம்''-ங்கிற அழகான
அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஹுஸ்னா டியர்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
wow.. super dr.. congrats for your new story dear..(y)(y)
naan yosiththa athe title.. :rolleyes:
but ippo vera title yosithuvidden..:LOL:;)
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
:D :p :D
உங்களுடைய ''நிழலின்
நிஜம்''-ங்கிற அழகான
அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஹுஸ்னா டியர்
Thank you so much:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top