• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

NTK 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
மூன்று தங்கைகள் இருந்ததால் தான் தான் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று நினைத்தவன் எந்த வயது சபலங்களுக்கும் ஆட்படாமல் ஒரு ஜென் நிலையில் வாழ்ந்து வந்தான்...அப்படி பட்ட அண்ணன் தற்பொழுது இப்படியெல்லாம் பேசவும் எழில் மேல் அதிக ஆசை வைத்திருக்கிறான்… தங்களுக்காக பாடுபட்ட அண்ணனின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்று என்று நினைத்துக்கொண்டு எழில் குணா திருமணத்திற்கு குடும்பமே தயாரானது…

மறுநாளே இருவீட்டிற்கும் பொதுவான ஒரு உறவினரிடம் பேசப்பட்டு தூது சின்னத்தம்பி வீட்டை நோக்கி பறந்தது… தூது புறா நல்ல செய்தியுடன் திரும்பி வந்ததா இல்லை இம்சை அரசியிடம் சிக்கி சின்னாபின்னம் ஆனதா என்று கதாநாயகியின் வீட்டுக்கு சென்று தான் பார்க்கவேண்டும்...
Nice ?
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
ஓ குணாவுக்காக தான் எழில் தன்னை பார்க்க வரும் மாப்பிள்ளைகளை தட்டி களிக்கிறாளோ. குணா அசத்துறான். அந்த சிகரெட் சீன் இல்லாம இருந்திருக்கலாம். சூப்பர்மா :love: :love: :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top