ஏம்மா உமா.. மலேசியா வந்தது இந்த ச்சங் மங் கல்யாணத்துக்கு தானா? ரெண்டு குடும்பமும் பிஸ்னெஸை டெவலப் பண்ண கல்யாணமா? பேஷ் பேஷ்.. நடிப்புதான்னுட்டு நிஜமாவே கிஸ் பண்ணிட்டானே சைனாமேட்?நிஷாபேபி உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவாளா? உம்மா உம்மா இந்த ஹீரோ பேர் என் வாயுல வரமாட்டுது.. வாழ்த்துக்கள்...