• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Odi pogalam 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super ka...??
Miyaav sariyana kedi...??
Unna nallavan nu nenacha athu kulla
Ippadi mati vittota...pavam nisha baby..??
Miruvin ingoiyala.. valga...valga..??
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
ஹனிமூன் வந்தும் அவன கட்டி தொங்கவிடுறதுலையே குறியா இருக்கியே உன்ன என்ன செய்ய.... உனக்கு தான் அட்வன்ச்சரஸ் பிடிக்குமே அப்ப என்ஜாய் செய்யறதவிட்டுட்டு அவன ஏம்மா காயற... இதுல புரியாத மொழி வேற.. அவன் முதல்ல சொன்னது புரிஞ்சிருந்தா மேடம் வராம எஸ் ஆகி இருப்பா... அவன் போட்ட ப்ளான் தெரியாம வந்து மாட்டிக்கிட்டையே.. செல்லோ... பார்க்கலாம் இனி யார் யாரை வச்சு செய்யறாங்கன்னு .
 




N

Nathiya R

Guest
Hey sis epi super ??????? என்னய்யா எங்க போனாலும் "ங்கொய்யால " மயமா இருக்கு???போற போக்க பார்த்தா இதுக்கு அர்த்தம் தேடி எல்லாரும் மறுபடியும் மிரு கிட்டயே முடிப்பாங்க போலயே??????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top