banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
ஆமாம், சினேகா பிரதர்நம் ஆளுக ரொமன்ஸ் பன்ன பிடிக்கலை அந்த கரடிகளுக்கு உடனே கேட் போட்டுட்டாங்க
அந்த வில்லனுங்க
பேடு பெலோஸ்-ப்பா
ஆமாம், சினேகா பிரதர்நம் ஆளுக ரொமன்ஸ் பன்ன பிடிக்கலை அந்த கரடிகளுக்கு உடனே கேட் போட்டுட்டாங்க
லவ்வர்ஸ் லவ்ஸ் பண்ணினாநம் ஆளுக ரொமன்ஸ் பன்ன பிடிக்கலை அந்த கரடிகளுக்கு உடனே கேட் போட்டுட்டாங்க
nandi deepa sisterWow....Continuous aa 2 ud thanks sneha bro. Athiradiya poguthu...3rd ud yum innaike kidaikkuma bro. í ¾í´í ¾í´í ¾í´
nandri deepa sisterWow....Continuous aa 2 ud thanks sneha bro. Athiradiya poguthu...3rd ud yum innaike kidaikkuma bro. í ¾í´í ¾í´í ¾í´
நம்ம ஹீரோயின் ஆக்சன் பார்ட்டிகள் அப்படித்தான் அப்ப அப்ப பஞ்ச் பன்னுவாங்கவாவ், நம்ம சியாமளாவும்
வீரலட்சுமியும், சும்மா
செமையா ஃபைட்
பண்ணுறாங்களே?
சூப்பர்ப், சினேகா ப்ரோ
அந்த பீஸ்கள்தான் பொண்ணை துரத்தி வந்த தடியன்கள் பாஸ் அவன்தான் ஒடிட்டாங்களே அவன்கள் யாரென்று வரும் அப்டேட்களில் தெரியும்அடப்பாவி
காருக்குள்ளேயே ஒருத்தன்
உக்காந்துக்கிட்டு சியாமளா
and வீரலட்சுமி இரண்டு
பேரையும் உத்து உத்துப்
பார்க்கிறானே?
இவன் யாரு, சினேகா பிரதர்?
அவனுக கேடிகள்தான் நம்மாளுக பெர்பார்மன்ஸ்ல மிரண்டு போட்டு தள்ள பிளான் போட்டான் நம்மாளுக எஸ் ஆயிட்டாங்ககாருக்குள்ளே உட்கார்ந்திருந்தவன்
நல்லவனா கெட்டவனா-ன்னு
கேட்கறதுக்குள்ளேயும், அந்த
படுபாவி, இந்த இரண்டு ஜோடி
and அந்த பொண்ணு எல்லோர்
மீதும் காரை ஏத்த வர்றானேப்பா,
சினேகா ப்ரோ?
கார் வேகமாக போயிடுச்சு நம்மாளுக விழுந்துட்டாங்க வேற அதான் மிஸ் ஆயிட்டாங்க நம்ம டெரர் நாயகிய சமாளிக்க இந்த ஆக்சன் பன்னலைன்னா முடியுமாஹா... ஹா... ஹா............
குருவும், நரேனும்
சூப்பர்ப் ஹீரோவா
இருக்காங்களே?
துப்பாக்கியெல்லாம்
வைச்சு டப்பு டப்பு-ன்னு
சுட்டுட்டாங்களே,
சினேகா ப்ரோ
ஆனாலும் அந்த படுபாவிங்க
தப்பிச்சுட்டாங்களேப்பா?