• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV -13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
தற்போதுள்ள எண்ணற்ற காஜல்களின் நிலை சொன்ன விதம் மிக அருமை ஹனி... ?????நூற்றுக்கணக்கான பாரதிகள் பெண் சுதந்திரம் பேசி சென்றாலும் இன்னமும் அடிமை பட்டுக் கொண்டிருக்கிறோம் நம்மில் பல பேர்...??? ஜெர்சி என்ன பாவம் செஞ்சுபுட்ட... கவனிக்க ஆள் இல்லாம தனியா கிடந்து அல்லாடுறியே தங்கம்...????...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
தற்போதுள்ள எண்ணற்ற காஜல்களின் நிலை சொன்ன விதம் மிக அருமை ஹனி... ?????நூற்றுக்கணக்கான பாரதிகள் பெண் சுதந்திரம் பேசி சென்றாலும் இன்னமும் அடிமை பட்டுக் கொண்டிருக்கிறோம் நம்மில் பல பேர்...??? ஜெர்சி என்ன பாவம் செஞ்சுபுட்ட... கவனிக்க ஆள் இல்லாம தனியா கிடந்து அல்லாடுறியே தங்கம்...????...

நான் அறிந்த எனக்கு நெருங்கிய பெண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி தான் அது .இன்று அவர் சென்னையில் இல்லை .20 வருடமாய் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டது அவர் குடும்பம் .அவரின் மாமி இப்படி பட்ட கேரக்டர் தான் .அந்த பெண் அத்தனை அழகு ,elegance கொண்டவள் .இன்னும் கொஞ்சம் அவருக்கு நல்லது நடந்து இருந்தால் ,அவருக்கு உதவும் குடும்பம் கிடைத்து இருந்தால் நன்றாய் இருக்குமே என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை .அவர் மட்டும் வேலைக்கு செல்லும் பல பெண்களின் ஏக்கம் யாராவது சிறிதளவாது உதவ மாட்டார்களா என்பது தான் .

அதனால் தான் இரவு 9 வரை நடை பெரும் க்ரெட்ச் ,daycare எல்லாம் நிரம்பி வழிகிறது .
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Nice update ani...
Aga problam Ku pillaiyar suzhi
Namalu jansi raani agaporala
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top