• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Laksha.harsu

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2019
Messages
218
Reaction score
614
Location
Ramanathapuram
என்ன authorji நீங்க!
என் தலைவி lipsa பத்தி கவலைப்பட்டு உங்க lipsa இப்படி டேமேஜ் பண்ணிக்கிட்டிங்களே.
இனிமே கிஸ் scene வரும். மீதி body க்கும் பட்டி டிங்கரிங் பாக்க வேண்டியது தான்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
என்ன authorji நீங்க!
என் தலைவி lipsa பத்தி கவலைப்பட்டு உங்க lipsa இப்படி டேமேஜ் பண்ணிக்கிட்டிங்களே.
இனிமே கிஸ் scene வரும். மீதி body க்கும் பட்டி டிங்கரிங் பாக்க வேண்டியது தான்

briyani ye varum.:devilish::devilish::devilish:.
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
ஹை நட்பூஸ் ,ரசகுல்லாஸ்

எல்லோருக்கும் நன்றி மக்கா .இத்தனை வாழ்த்துக்கள்,போஸ்ட்,மெசேஜ் என்று என் போன்,முகநூல் எல்லாம் நிரம்பிவிட்டது.காலை முதல் இரவையும் தாண்டி இப்படி அன்பினால் மூழ்கடித்த உங்கள் அன்பிற்கு நன்றி.:love::love::love:

போன வருடம் என் பிறந்த நாளின் உங்கள் வாழ்த்துக்களுடன் எழுத ஆரம்பித்தேன்.இந்த ஒரு வருடம் உங்கள் தின கமெண்ட்,லைக்ஸ் ,கருத்துக்கள்,வழிகாட்டுதல் என்னை மெருகேற்றி கொள்ள,என் சிறகுகளை விரிக்க வைத்தது என்றால் மிகையல்ல.

sm குழுமத்திற்கு,சசி அக்கா,மணிகொடி அக்கா ஸ்பெஷல் நன்றி.இத்தனை பெரிய உறவுகளை கொடுத்தமைக்கு .


லேப்டாப் கொஞ்சம் ப்ரோப்லேம்.நம்பர்,ஸ்பெஷல் கீ எல்லாம் வேலை செய்யலை.கொஞ்சம் வேலை என்பதால் இப்போதைக்கு ரிப்பேர் கொடுக்க முடியவில்லை.பிழை இருந்தால் பொறுத்து கொள்ளுங்கள்.தேவையான குறியீடுகள் இட முடியவில்லை.

ovov 20 போட்டாச்சு மக்களே.படிச்சுட்டு உங்க கமெண்ட்லைக் கொஞ்சம் அள்ளி விடுங்க.


https://www.smtamilnovels.com/ovov-20/
Super update.bo words to explain ur words
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Photo frame pola idea va.. epadi ipadi oru idea vandhuchu.. ethachum full commando padama paarthu thalluneengala.. enna oru timely planning.. ammadiyo
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top