• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 43

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

எல்லோருக்கும் வணக்கம்.என் உடல் நலம் பற்றி விசாரித்த,கெட் வெல் என்று சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

சமர்ப்பணம் படித்தீர்களா?உங்களுக்கு பிடிச்சு இருக்கா?பிடித்து இருந்தால் அதற்கான ஸ்டார் கொடுத்து,கொஞ்சம் சிரமம் பாராமல் உங்கள் ரெவியூ அமேசானில் கொடுங்க பா.

இப்போ OVOV படிச்சுட்டு எத்தனை பேர் கட்டையை தூக்க போறீங்க என்று தெரியலை.அதனால் உங்கள் கோபம் எல்லாம் அடங்கும் வரை நான் இமய மலை பக்கம் ஓடிடலாம் என்று இருக்கேன்.கோபம் தணிந்ததும் சொல்லி அனுப்புங்க....:whistle::whistle::whistle:

https://www.smtamilnovels.com/ovov-43/

உங்களின் கருத்து,லைக்,ரெவியூ தான் பூஸ்ட் தோழமைகளே.கொஞ்சம் சிரமம் பாராமல் ஒரு நூறு பக்கத்துக்கு மானே,தேனே எல்லாம் போட்டுவீங்க.நீ செய்து வைத்திருக்கும் வேலைக்கு இது ஒன்று தான் குறைச்சல் என்று நீங்க ஆங்கிரி பார்ட் ஆவது தெரியுது.மீ எஸ்கேப்.

மீ எஸ்கேப். .
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
நான் படிக்கவில்லை. அனி நல்லா செய்திருப்பாங்கன்னு நம்பிக்கைதான்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நான் படிக்கவில்லை. அனி நல்லா செய்திருப்பாங்கன்னு நம்பிக்கைதான்
ARDENT ரீடர் ஆன நீங்களே இப்படி சொன்னால் எப்படிம்மா?:cry::cry::cry:...நானும் உங்களை போன்ற வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்க முயலும் விசுவாமித்திரர் மாதிரி ட்ரை செய்துட்டே இருக்கேன் .....:unsure::unsure::unsure:velaike aagamatenguthe
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top