You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

OVOV 44

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹை நட்பூஸ்

எல்லோருக்கும் முதலில் நன்றி.

முதலில் நேத்து "என்ன தவம் செய்தேன்" ud போய் பார்த்தேன்.நிறைய புது கருத்துக்கள் எல்லாம் பதிவாகி இருக்கு.சாரி இவ்வளவு நாள் அதற்கெல்லாம் நன்றி சொல்லாததற்கு.

அதை எழுதும் போது இருந்த உங்க இன்டெரெக்ஷன் அதனால் வந்த லைவ்லி பீல் மத்த எல்லா நாவல்லுக்கும் குறைந்து விட்ட பீல்..கிட்டத்தட்ட 8,10 பக்கத்திற்கு எல்லாம் அரட்டை அடித்து,காலை வாரி விட்டு,கழுவி ஊத்தி என்று அந்த இம்பாக்ட் இங்கே இல்லை.

1000 பேருக்கும் மேல் இங்கே படிப்பதாக தான் காட்டுக்கிறது...ஆனா அந்த இன்டெரெக்ஷன்,அந்த உயிர்ப்பு இங்கே இல்லை.SEMMA DRY.

அடுத்து கதை எதை நோக்கி கொண்டு செல்கிறேன் என்று தெளிவாக தான் இருக்கிறேன்.கதை முடிவை நோக்கி தான் போய்ட்டு இருக்கு.இழுக்க வேண்டும் என்பதற்காக எல்லாம் எழுதவில்லை,நிறைய plot,முடிச்சுகள் இருக்கும் போது ud நீள தான் செய்யும்.இது நிஜ மனிதர்களை அவர்கள் வாழ்வை அடிப்படையாக கொண்டு இருப்பதால் அங்கு எப்படி நடந்ததோ அதை அப்படியே கொடுக்க தான் முயல்கிறேன்

ud எண்ணிக்கை இழுக்கிறதே என்று நினைத்து அதை சுருக்க முயன்றால் அந்த நிஜ மனிதர்களை சந்திக்கும் போது எனக்கு ஏற்ப்பட்ட பீல் குறைந்து விடும்.authencity இருக்காது.பாதிக்கப்பட்டவர்களின் குரலாய் ஒலிப்பது ஒரு commercial,பொய் முகமாய் மாறி விடும்.

இதற்காக நான் நேரிடையாக சென்று பேசும் மனிதர்கள் ,படிக்கும் ரிப்போர்ட்ஸ்,நியூஸ் ஆர்டிகிள்ஸ் எண்ணிக்கை எல்லாம் அதிகம்.சில சமயம் தேடிய தகவல் கிடைக்காத போதெல்லாம் லைப்ரரி லைப்ரரியாக ஏறி இறங்கி கொண்டு இருக்கிறேன்.இதனாலும்,பேமிலி லைப்,எமெர்ஜென்சியாலும் ud வருவது சில சமயம் தாமதம் ஆகலாம்.மன்னிச்சி .

இந்த 4 பேஜ்ஜில் சுருங்க சொல்வது எல்லாம் எனக்கு தெரியாது மக்கா. இதை பலமுறை நானே சொல்லிவிட்டேன்.

அடுத்து சமர்ப்பணத்திற்கு என்னை நீங்க வச்சி செய்வது நன்றாக தெரிகிறது. என்னை மீம்ஸ் போட்டு புலம்ப வச்சிட்டு நீங்க செய்யும் அட்ரோஸிட்டி கொஞ்சம் நஞ்சமில்லை.

சோ அந்த பக்கம் சமர்பணத்தையும் கொஞ்சம் படிச்சிட்டு உங்க கருத்தை,முத்தாய் பதிவிட்டு விடுங்க.

https://www.smtamilnovels.com/ovov-43-2/

THANK YOU ALL FOR YOUR LOVE AND SUPPORT

SORRY BY MISTAKE THIS UD NUMBER IS ALSO POSTED AS 43.I CORRECTED THIS NOW.
 
Last edited:
#9

Va ma twist rani yepudilam yosikura innum enna la pana poriya
 
Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top