• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 49 CLARIFICATIONS

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
THANKS TO INDIRA PERUMAL

ஹை நட்புக்களே

கதை முடிய போகும் சமயத்தில் யார் இந்த ஸ்ரீ கிருஷ்ணா என்ற கேள்வி கேட்டு உள்ளீர்கள்.

காபோஸ் பிடிக்க உதவும் ஒரு கேரக்டர் ஸ்ரீகிருஷ்ணா.அவ்வளவு தான்.

சினிமாவிற்கும் போதை மருந்து,UNDERWORLD ஆட்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஸ்ரீ கிருஷ்ணா சொல்லும் தகவல்கள் நிஜ தகவல்களின் KOBRAPOST, விக்கிலீக்ஸ் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதே.

1578584266259.png

இந்த படத்தை பார்த்தீர்களா?இதில் உள்ளவன் தான் மெக்ஸிகோ போதை மருந்து கூட்டத்தின் தலைவன் Joaquin “El Chapo” Guzman.பார்க்க அமுல் பேபி மாதிரி முகம் கொண்டவன்.ஐந்தடி ஆறடி உயரம் மட்டுமே கொண்ட இவன் 60,000 deaths and 12,000 kidnappings காரணம் என்பதை நம்ப தான் முடியவில்லை.

2003 கைது செய்யப்பட்ட இவன் ஏறக்குறைய 100 பேருக்கு பணம் கொடுத்து ஏறக்குறைய 10 கோடி அளவிற்கு கொடுத்து எஸ்கேப் ஆகியவன்.இவனுக்காக தப்பிக்க தோண்டப்பட்ட பதுங்கி குழி தான் இது.

1578584695025.png

இவன் தப்பிய விதம் தான் Don Winslow’s novel The Cartel, என்ற ஹாலிவுட் படத்தின் அடிப்படை.

இவனை பிடிக்க உதவியது இவன் தன் வாழ்க்கை வரலாற்றை படமாய் எடுக்குமாறு ஹாலிவுட் நடிகர்கள்,தயாரிப்பார்களை தொடர்ந்து மிரட்டியதே.அப்படி ஒரு வெறி அவனுக்கு சினிமா மேல்.


1578584338326.png

விக்ரம் நடித்த தெய்வ திருமகள் ஆங்கில படமான ஐ ஆம் சாம் என்ற படத்தின் தழுவல்.அந்த ஆங்கில படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஷான் பென் என்ற நடிகர்.இவர் தான் அவன் பிடிபட காரணம்.இவனை தான் வாழ்க்கை வரலாற்றில் நடிக அடிக்கடி அணுகினான் தன் வக்கீல் மூலம்.காத்து இருந்த அமெரிக்கன் மரைன் பதினெட்டு பேர் இவனை கோழி அமுக்குவது போல் அமுக்கி பிடித்தார்கள்.

1578584395377.png

யார் யாருக்கோ எதன் மேலயோ பைத்தியம் பிடிக்கும்.உலகத்தையே தன் போதை மருந்து சாம்ராஜ்யத்தால் கலங்க வாய்த்த இந்த அரக்கன் மாட்டியது தன் சினிமா மேல் இருந்த பைத்தியத்தால் என்பதை நம்ப தான் முடியவில்லை.

சோ அவன் வாழ்க்கையை அப்படியே கொடுப்பதற்கு பதில் இப்படி ஸ்ரீ கிருஷ்ணா என்ற கேரக்டர் உள்ளே கொண்டு வந்தேன்.
 




Last edited:

Laksha.harsu

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2019
Messages
218
Reaction score
614
Location
Ramanathapuram
ENNATHU MA PURIYALAI
ENNATHU MA PURIYALAI
Athu onnum illa authorji epadi ipadi naa matter gather panringkalooo ninachu mersal akiten... Atha thaan sonen. பூவோட சேர்ந்து நாரும் மணக்கும் சொல்றது போல என் தலைவி யோட சேந்து மண்டைல மசாலா அதிகமாகிச்சு authorji உங்களுக்கு???
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Athu onnum illa authorji epadi ipadi naa matter gather panringkalooo ninachu mersal akiten... Atha thaan sonen. பூவோட சேர்ந்து நாரும் மணக்கும் சொல்றது போல என் தலைவி யோட சேந்து மண்டைல மசாலா அதிகமாகிச்சு authorji உங்களுக்கு???

unga thalaiviya ve potu thaliten tene maa...ipo enna seiveenga?ipo enna seiveenga?:devilish::devilish::devilish:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top