• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV---5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
தேங்க்ஸ் ப்ரியா .உங்க தின கமெண்ட் பெரிய பூஸ்ட் டியர் .:love::love::love:unga precious time enakaga othikiyatharku nandrimaa

வெளியே இருந்து பார்க்கும் நமக்கு தான் ஒரு குடும்பத்தில் 30-50 பேர் என்றால் வியப்பாய் இருக்கும்.எப்படி ஞாபகம் வைக்கிறதுன்னு குழம்பிடுவோம் .ஆனா அவங்களுக்கு இது எல்லாம் ஜுஜுபி .

எங்க பக்கத்து வீடு பஞ்சாபி தான் .வாரத்தில் 5-6 தடவை டீ பார்ட்டி ,கார்ட்ஸ் கேம் நடக்கும் .வந்து இறங்குவாங்க பாருங்க 10-12 காரில் ...செமயா இருக்கும்.

லேடீஸ்க்கு நாம தெரிஞ்சவங்கன்னா தொலஞ்சொம் .என் நிலை யோசித்து பாருங்க ,20 -25 லேடீஸ் கட்டிப்பிடி வைத்தியம் பார்ப்பாங்க.

உணவு மலை வந்து குவியும் .இவங்க கொடுக்கும் கிப்ட்ஸ் வைக்கவே நான் தனி ரூம் ஒதுக்கணும் .எனக்கு 5 பேர் பெயரே ஞாபகம் இருக்காது .அவங்க என் கொள்ளு தாத்தா பெயர் வரை பெயர் சொல்லி விசாரிப்பாங்க .semma lovely characters punjabi's
ketkave semma happya irukku...but njiathula neenga anupavikkarathu lucky tha...
lifela namakku irukkara tension mathila intha mari uravukal senthu irukakra neram romab romba relax agirumand semma happyana time....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Interesting ani . Kudumbum nu Partha oru veetile kramame irukumo polaye Moni sonulam kidsa illaya
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top