• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 50

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

எல்லோருக்கும் முதலில் நன்றி.:love::love::love: உங்களின் அன்பும் ஆதரவும் தான் எழுத வைப்பது.

காஞ்சி தலைவனுக்கு முகநூலிலும், இங்கே என் இன்போக்சிலும் வாங்க விருப்பம் தெரிவித்து உள்ள தோழமைகளுக்கு நன்றி. நல்ல கதைகள் மக்களை வெகு சுலபமாய் அடைந்து விடும் என்று இன்று ஒரேநாளில் வந்த முகநூல் கோரிக்கைகளே சான்று.

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் புக் கேட்டு இருப்பது மிக மகிழ்ச்சி.

இந்த அன்பும் ஆதரவும்,மிக பிடித்து இருக்கு.மனமார்ந்த நன்றி


இந்த UD உடன் OVOV முடித்து விடலாம் என்று தான் நினைத்தேன்.முடியவில்லை.

முடியும் UDயில் இறுதி அத்தியாயம் என்று போட்டு விடுகிறேன்.

உங்களை நம்பி தான் ஐந்தாவது நாவல் உள்ளே போய் இருக்கேன்.மக்கா இந்த அப்பாவி புள்ளையை,பச்சை புள்ளையை டீல்லில் விட்டுடாதீங்க.:devilish::devilish::devilish:

https://www.smtamilnovels.com/ovov-50/

WITH LOVE
YOURS
HONEY
 




Indiraperumal

நாட்டாமை
Joined
Aug 25, 2019
Messages
84
Reaction score
128
Location
Mumbai
Daily oda appanthan kapos aa ninaichen.daaly ya intro panupothu ninaichen ponnu ippadi irukuna ava appan eppadi nalavana irupan thonunathu my guessing correct honey.preethi is coming back super.preethi and jessi kapos kita mattikitangale.ippo rendu perum eppadi escape aavanga.yaaroda alaral athu.engala ippadi tension panra ungala saithan kita soli vedu puguthu thukkanum honey.appathan ippadi tension panamatinga.seekiram next ud honey.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top