paadal thedal- 10

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
Mee first tuuu.. 😍😍😍😘😘😘😘😘😘

அட்ரா அட்ரா.. டிவோர்ஸ் கிடைச்சிருச்சி..... 💃💃💃💃💃💃

ராஜன் அடங்க மாட்டிக்குறானே.. இவனுக்கு மட்டும் எங்க இருந்து கா டான்னு பொண்ணு கிடைக்குது.. 😤😤😤 எவ அவ.. அந்த பக்கத்து வீட்டுக்காரியா.. 😠😠😠

அக்கா.. எவ்ளோ மாற்றம் ஜானு அன்பு குள்ள.. ரொம்ப ஹாப்பி... :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

மீனு அன்பு.. நீங்க தாண்டா இதுக்கு காரணமே.. சூப்பர் செல்லக்குட்டி.. 😘😘😘😘

அன்புவோட அம்மா மனசு மாறிட்டாங்க... அது போதும். என்ன ஜானு வீட்டுல இன்னும் திட்டுவாங்க.. அந்த ராஜன் கல்யாணம் பண்ணலாம் இவ பண்ணக்கூடாதா.. போங்க டா நீங்களும் உங்க நியாயமும்.

அன்புவ பத்தி அந்த ராஸ்கல் பேசுனதும செம்மஆ கோவம் வந்துச்சி.. பட் அவன் பதிலடி சபாஷ் போட வச்சது.. சூப்பர் கா.. 😘😘😘😘😍😍😍😍😍 லவ் யூ.. 💕💕💕

விதி எப்படி இவங்களை பகடைக்காயா உருட்டி விளையாட போகுது.. முதல்முதலா விதி விளையாடப்போறதை ரொம்ப ஆர்வமா எதிர்பாக்குறேன்.. 😍😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:

Latest Episodes

Sponsored Links

Top