Paadal thedal - 15

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
Hi makale,
Out of city vanthuten. Konjam signal thagidu thathama iruku.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

Anb(u)anj- 15(1)

Anb(u)anj -15 (2)
 

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
Meee first moni kaa... 😘😘😘😍😍😍😍
Haaaiiiiyaaaaa vanthurucheyyyyyyy 💃💃💃💃
எனக்கு ஒரு டவுட்.. இதையாக்கா பெரிய ud ன்னு சொன்னீங்க.. 😅😅😝😝😝😝..

அடடா.. செழியன் காதல் மேல காதலா.. அப்போ ஜானவியை காதலிக்குறேன்னு இவன் சொல்லவே முடியாதோ.. 🤔🤔 சொன்னா அந்த காதல் பொய் எல்லாரையும் மாதிரி தான் செழியனும்ன்னு முத்திரை குத்திருவாளா ஜானு.. 🤔🤔🤔

அடேய் குட்டிஸ் எதுக்கு இந்த பெரிய மனுஷத்தனம் உங்களுக்கு.. ஆனாலும் இது ஓவர் டா.. 😆😆😆

ஹ்ம்ம்.. ஏதோ செழியனை புரட்டுது.. இனி அவன் பாடு கஷ்டம் மோனிக்கா கட்டம் கட்டிட்டாங்கன்னு மட்டும் புரியுது... 😂😂😂 பாப்போம் இனி என்ன ஆகும் என்று.. 😍😍😍😘😘😘😘😘😘

அப்படியே கொஞ்சம் அடுத்த ud எப்போ என்று தகவல் சொல்லலாமே. உங்களுக்கே தெரியாதோ.. 🙄🙄🙄

இப்போ அந்த டீசர்ல அப்படி என்ன போட்டுருக்கீங்கன்னு பாத்துட்டு போறேன்.. 😉😉😉
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#3
வந்துட்டேன்
 

jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#4
hai moni
என்ன செழியன்.. ஜானவிய. இனி frndah பாக்க முடியலன விட்டுறு உன்ன யாரு frndah பாக்க சொன்னா... அடுத்த step எப்ப போவனுதான் wait பண்ணுறோம்

இறந்தவங்களுக்காக வாழ முடியாது செழியன்...
 
Last edited:
#9
ஜானவியை ரஞ்சனியாக
செழியன் பார்க்க ஆரம்பித்து
விட்டான்
இனி அவன் வாழ்வில்
எல்லாம் சுகமே
ஜானவியின் வேதனையைத்
தெரிந்து கொண்டான்

ஆனால் அதற்காகவெல்லாம்
நீ அவளை லவ் பண்ணாக்
கூடாது, செழியா
அவளை அவளுக்காகவே
லவ்வு பண்ணுங்கோ,
Mr. அன்புச்செழியன்
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top