Sugaaa
முதலமைச்சர்
??Meee first moni kaa... ???????
Haaaiiiiyaaaaa vanthurucheyyyyyyy ????
எனக்கு ஒரு டவுட்.. இதையாக்கா பெரிய ud ன்னு சொன்னீங்க.. ??????..
அடடா.. செழியன் காதல் மேல காதலா.. அப்போ ஜானவியை காதலிக்குறேன்னு இவன் சொல்லவே முடியாதோ.. ?? சொன்னா அந்த காதல் பொய் எல்லாரையும் மாதிரி தான் செழியனும்ன்னு முத்திரை குத்திருவாளா ஜானு.. ???
அடேய் குட்டிஸ் எதுக்கு இந்த பெரிய மனுஷத்தனம் உங்களுக்கு.. ஆனாலும் இது ஓவர் டா.. ???
ஹ்ம்ம்.. ஏதோ செழியனை புரட்டுது.. இனி அவன் பாடு கஷ்டம் மோனிக்கா கட்டம் கட்டிட்டாங்கன்னு மட்டும் புரியுது... ??? பாப்போம் இனி என்ன ஆகும் என்று.. ?????????
அப்படியே கொஞ்சம் அடுத்த ud எப்போ என்று தகவல் சொல்லலாமே. உங்களுக்கே தெரியாதோ.. ???
இப்போ அந்த டீசர்ல அப்படி என்ன போட்டுருக்கீங்கன்னு பாத்துட்டு போறேன்.. ???
Last edited: