இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கோவம் வைச்சுக்க போறே ஜானு போன போகுது மன்னிச்சு விட்டுரு,
சில நேரத்தில் இளையவர்கள் பெரிய மனிதரை போல் நடத்து கொண்டு அவங்க தப்பை மன்னிப்பு என்ற செயலால் அவர்களுக்கு தரும் மானசீகமான தண்டனை பிளஸ் ஆறுதலும் ஆகும்,
தப்பே இல்ல....
நம்மை பார்த்து வளரும் இளைய சமுதாயத்து சொல்லி கொடுக்காமலேயே கற்று தரும் பாடம் இது எல்லாம்....