• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Paadal thedal - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்களே,
முந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. இன்னும் இரண்டு பதிவு இருக்கு.

Enjoy reading?


இதோ அடுத்த பதிவு

Paadal thedal - 21
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
:love::love::love: mee first tuu..

Innum rendu iruku rendu iruku nu thaan rendu pathivula sollirukeenga.. :p:p:p appadiye ella epi la yum innum rendu irukunu nu sollite ponga kaa.. :D:D mee happy aagiruven

My guessing correct.. ???
Dei dei chezhiyaa nee ore kal la rendu maanga adika paakkura.. pullangalayum serthu vittuttu romance um pannalaam nu ennama idea panra.. thaniya kadi adi ellam vaanganum nu un thalayil eluthiyirunthaa naanga ennada panrathu.. pullanga iruntha kooda avakitta thappika chance iruku.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ippo onnum panna mudiyaathu poo adichiku pidichiko un paadu ava paadu;);)

Soo realistic while sezhiyan sings a song.. naan poi antha paattu ketten.. summave enaku pidikum ipo innum innum pidikuthu.. antha scenes la sezhiyan janu thaan teriyuraango.. epi padichittu paattu keka thonunavanga kettukonga.. ???

 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எல்லோரும் ஆசிரமத்தில்
ஜாலியாக செலவழித்த பொழுது
இனிமை, வெகு இனிமை
நானும் அங்கே இருந்தது
போல ஒரு ஃ பீலிங்,
மோனிஷா டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Superb epi moni. நல்ல விஷயங்கள் குழந்தைகள் மனதில் விதைக்க படனும் ??????மீனா வை அம்மம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போனதால் இனி அடம்பிடிக்க மாட்டாள்????? அம்மாவை சமாதானம் பண்ண நல்ல plan தான் ???
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா..
ஆசிரம நிகழ்வுகள் அன்பு நிறைந்த காட்சிகளாக மனதில் விரிகின்றன அக்கா....இரண்டு லட்சம் ஜானவி கொடுத்தது பெரிதில்லை...அதைக் கொடுக்கும் அளவுக்கு அவள் மனதில் மாற்றம் ஏற்படுத்திய செழியனின் அணுகுமுறை தான் மிக முக்கியமாய்ப் போற்றப்பட வேண்டியது.........சந்துல சிந்து பாடறது னா என்னனு இப்ப தான் எனக்குத் தெரியுது செழியன்....மீனா அப்பா சொன்னதைக் கேட்டுடு மா...நீ என்பதே நான் தானடி பாட்டு ரொம்ப பிடிச்ச பாட்டு அக்கா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top