• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Anbu Ranji azhagana anbana rasanaiyana vazhilkkai vazhilinthu irukirargal.. Pavam Anbu athil irunthu mendu varathu kastam than.. Janavi super.. nee nadathu ma..
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அன்புசெழியனோட பெயரில் மட்டும் அன்பு இல்லை, அவனின் மொத்த உருவமே அன்புருவம் தான் என்பதற்கு அவன் முதல் மாத சம்பளத்தை பெற்றோர் இல்லாத சிறார்களுக்கு செலவழித்ததே சாட்சி.
இப்படி ஒரு நல்ல மனுசனுக்கு வாழ்க்கையில் இந்த மாதிரி நடந்து இருக்க வேண்டாம். ஆனால் எதிர்பாராதது எல்லாம் நடப்பது தானே வாழ்க்கை...

ஜானவியின் புதிய அவதாரம் காண ஆவலாக இருக்கிறேன் மோனி.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Anbu oda story padikum pothu. Rompa feeling a iruku:(:(
Anbu ithula irunthu veliya vanthu thne aaganum
Janvi enna mudivu eduka pora.
Superb ud sis:giggle::giggle:
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Good decision jaanavi.....anbuchezhiyan's affection for his daughter and wife is well expressed....jaanavi is blaming her father but she should understand the mind of father having three girl children in Indian society. Anbuchelvi and Meena both sharing a friendly relationship...will it make their parents tie up? Or would Anbu and jaanavi volunteerly love each other before their marriage and hot engaged?
 




Last edited:

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
மனதிற்கு மிக கஷ்டமாக இருக்கு அன்புவின் வாழ்க்கை. ஜானவி நீ பேசாமல் ராஜனை விவகாரத்து பண்ணிவிடு. அருமை மோனி.
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
rombave manasu barama irukku padikkarappa oru pakkam kannerea vanthuduchu emotional ud.....
Anbu kutty anbuku kanneroda sappada veachathu ammava kettathu namakkea valikkuthu...athe pola tan payanuku avanga sappadu ooti vittu alarathu sathiyama mudila ivalo alaga kudumathuku apdi oru dandanai koduthu irukka vendam...Anbu avan Ranju undana kadhal,avan salaryla kulanthaingluku vangi koduthatu ellame Ranjuva avan vasam akkiduchu...evlo happya irunthavanga Anbu munnadi Ranju iranththu kandippa marakkathu...
Janavi kandippa rajanku thirumbi pakkatha alavu edum pannnum.....ipdiyum manusanga irukkanga....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top