• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sumiram

மண்டலாதிபதி
Joined
Jan 25, 2018
Messages
422
Reaction score
772
Location
doha
yarume ava unarvugala purindu kolla villa. ellorukkum oru suyanalam.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பொண்ணு அடிவாங்கிட்டு வந்தது பெருசா தெரியலை.... அந்தம்மா மண்ணள்ளி சாபம் விட்டதுலதான் எல்லாம் போகப் போகுதா??? என்ன கிரிஜாம்மா இப்படி இருக்கீங்க நீங்க!!! ஜானவிக்கு அவ குடும்பமே சப்போர்ட் பண்ண மாட்டேங்குறாங்களே???
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Ammavum ponnum vara vendiya idathukku than vandirukaanga? janavioda feelings avanga familila yaarum purinjikala Ava thaniya ponathu sarithaan....ippove ponna adikiratha thadukka aarambichitaan seliyan
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Super epi sis(y)(y)(y) Family members ye janu ku support pannalaina ava yenga than pova?? Veembu nu sonnalum janu veeta vittu vandhathu crt than... And ava veedu paathurukura idamum;);) crt than... Yepdiyo namma hero umm heroin um inemay ore idathula than iruka poranga:):)(y)(y)(y) super(y)(y)(y)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சரியான மானங்கெட்ட குடும்பமா இருக்கும் போல இருக்கு
ராஜன் தான் அப்படின்னு பார்த்தா இவன் குடும்பமே இப்படித்தான் இருக்கு
அதுக்கு மேல ஜானு குடும்பத்தைப் பார்த்து மானங்கெட்ட குடும்பம் சொல்றாங்க
சரியான decision எடுத்த ஜானு
டைவர்ஸ் தான் சரியான வழி

என்ன அவன நல்லா முட்டிக்கு முட்டி தட்டி இருக்கணும் கொஞ்சம் எங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்

ஆனா உன் குடும்ப உன்ன புரிஞ்சிக்கவே இல்ல ஜானு அவங்களும் சுயநல புடிச்சவங்களா தான் இருக்காங்க விட்டுத்தள்ளு
அது சரி என்ன நம்ம பச்சைக்கிளி ஜோடி இருக்கும் இடத்துக்கே வந்து இருக்கே..??‍♀ இனி கலக்கட்டும் பார்த்தா ஆரம்பமே சூடு அனல் பறக்குது??
ஹா செழியன் கைய புடிச்சிட்ட இனி எப்ப விடக்கூடாது மாப்ள???
Super moni jodi orey edathuku vandhachu இனி ஸ்டார்ட் தி மியூசிக் மாமே தான்????
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
ஜானுவின் துணிவான முடிவில் குடும்த்தை இழந்தாலும், தன் மகளின் எதிர்காலத்தை காப்பாற்றிவிட்டால்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top