• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்களே!
உங்க எல்லோருடைய கருத்துக்கள் மற்றும் லைக்ஸ்தான் இந்த மண்டை காயிர வெயிலையும் என்னை எழுத வைக்குது. இன்னும் உங்க கருத்துக்கள் எனக்கு மிகுந்த நம்பிகையை கொடுக்கிறது. நன்றி!

எல்லோருக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களோடு:love::love::love: இந்த பதிவு!

images (1).jpg

பாடல் தேடல்- 5
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அக்கா... கொஞ்சம் வலிக்க வைக்கும் பதிவு தான். ஆனால் கடைசியில் வந்தான் பாருங்க செழியன் டண்டணக்கா டன் தான்.. ????

ஏன் இந்த சமூகம் இப்படி லூசுத்தனமான வலைகளால் பின்னப்பட்டிருக்கு.. அத்து எரியனும் போல வெறி வெறியா வருது.. என்னத்த பண்ணி என்னத்த சொல்லி போங்க.. ??

நல்ல மனுசங்களோட உணர்வுகளுக்குள்ள புகுந்து விளையாடிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.

என்னப்பா சங்கரன் அண்ட் அவங்க குடும்பம் இப்படி இவ சம்பாத்தியத்துல வாழ்ந்துட்டு மனட்சாட்சியே இல்லாம இப்படி பொசுக்குன்னு குத்தம் சொல்லிடீங்க.. அவங்க மண் அள்ளி சாபம் விட்டது கொஞ்சம் ஓவர் தான் வலி தான் அதுக்காக வேணும்னா திரும்ப நீங்க அவங்க வீட்டுக்கு போய் கலாட்டா பண்ணி மண்ணு வீசுங்க. பொண்ணு கிட்ட வார்த்தை வீசாதீங்க. அவ பேசுனா தாங்க மாட்டீங்க.

நான் கூட நினைச்சேன் எப்படிடா மீனாவை இவ தனியா பார்த்துப்பானு.. ஹே ஹே இனி ரெண்டு பேருக்கும் சேர்த்து செழியன் வேலை செய்யணும்.. ???.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top