• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மக்களே!
உங்கள் கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் கோடானு கோடி நன்றிகள். எல்லா கருத்துக்களுமே சற்றே உணர்ச்சி பூர்வமாக இருந்தது. ஆனால் இதுதான் எதார்த்தம். அன்றும் இன்றும் மாறாத நிலை. சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அது புழக்கத்திற்கு இன்றும் பயன்ப்படுவதில்லை.

சரி இன்றைய பதிவிற்கு போவோம்.

 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இதென்னடா இது வம்பா போச்சு... கூப்பிடுறதுக்கு தானே ஜானவி பேர் வைச்சிருக்காங்க...
Nice update Moni
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
பாஹ்.. முடியல.. சத்தியமா முடியல க்கா. நினைச்சது என்ன நடக்குறது என்ன.. இந்தம்மா செழியன்ன மனுசனா கூட மதிக்க மாட்டிங்குதே.. ????..

என்ன பண்றது.. நமக்கு தெரியுது அவன் நல்லவன்னு.. ஆனா அவளுக்கு தெரியலயே.. சூடு கண்ட பூனை ஹ்ம்ம் அவளையும் ஒன்னும் சொல்றதுக்கில்லை.

கொஞ்சம் இந்த வள் வள் னு கத்துறத குறைச்சா நல்லாருக்கும்... நாராசமா கரடு முரடா இருக்கு. ????

லட்சு மா.. நீங்க பாவம் மா.. உங்களுக்கு வயசான காலத்துல இப்படி லோ லோனு கத்த வைக்க போகிற மருமகள் வர போறா.. மருமகளை வரதுக்கு முன்னாடியே வாயாடினு சொல்லிடீங்களே.. ??..

அன்பு மீனு இனிமே உங்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் நல்ல என்டேர்டைன்மெண்ட் தான்.. ???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top