paadal thedal- 8

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
Mee first tuu.. 😘😘😘
Anbu sezhiya naan vanthuten... 🙋😍😍😍

அட அட என்ன ஒரு அழகான ud தெரியுமா இது. 😍😍😍😍😍😘😘😘😘😘😘💃💃💃💃💃💃

ஜோதி கொஞ்சம் ஓவரா தான் பண்றா.. அவள் கேட்ட கேள்வி நியாயம். ஒன்றா தான் பெத்தீங்க ஆனா ஒரே மாதிரி நல்ல துணையா நீங்க பாத்து கட்டி வைக்கலையே.. 😒😒😒

அன்பு ஈகோ பாக்காதுன்னு சொல்வாங்க.. இங்க அன்புன்னு பேர் வச்சிருக்குறதால இவனும் ஈகோ பாக்கலையோ.. ? 😍😍😍😍😍😍😍

இடையில இந்த புள்ளைங்க தான் பாவம். அழு அழுன்னு அழுது மனச கஷ்டப்படுத்துதுங்க.. 😥😥 இனி பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்.. 🤔🤔 பாப்போம்.

ஜானகி.. நீ செழியன் கூட பேசு.. பேசாம போ.. சண்டைபோடு.. அடி.. சைட் கூட பண்ணு ஆனா மீனா அன்புகிட்ட உன் கோவத்த காமிக்காத.. 😋😋😋

கடைசில பாட்டு வந்துருச்சு.. 😍😍😍😍😍😘😘😘😘😘😘
 
Last edited:

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top