• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Mee first tuu.. ???
Anbu sezhiya naan vanthuten... ????

அட அட என்ன ஒரு அழகான ud தெரியுமா இது. ?????????????????

ஜோதி கொஞ்சம் ஓவரா தான் பண்றா.. அவள் கேட்ட கேள்வி நியாயம். ஒன்றா தான் பெத்தீங்க ஆனா ஒரே மாதிரி நல்ல துணையா நீங்க பாத்து கட்டி வைக்கலையே.. ???

அன்பு ஈகோ பாக்காதுன்னு சொல்வாங்க.. இங்க அன்புன்னு பேர் வச்சிருக்குறதால இவனும் ஈகோ பாக்கலையோ.. ? ???????

இடையில இந்த புள்ளைங்க தான் பாவம். அழு அழுன்னு அழுது மனச கஷ்டப்படுத்துதுங்க.. ?? இனி பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்.. ?? பாப்போம்.

ஜானகி.. நீ செழியன் கூட பேசு.. பேசாம போ.. சண்டைபோடு.. அடி.. சைட் கூட பண்ணு ஆனா மீனா அன்புகிட்ட உன் கோவத்த காமிக்காத.. ???

கடைசில பாட்டு வந்துருச்சு.. ???????????
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ரொம்பவே யதார்த்தமான பதிவு மோனி...

மீனுவின் நிலமை பரிதாபத்துக்குரியதா இல்லை ஜானுவின் நிலமையா?
என்ன சொல்லுறது என்றே தெரியவில்லை பா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top