Padmamohan
அமைச்சர்
Super ud sis..
ஜானுமா நீ மட்டும் ila எல்லா அம்மாக்களும் அப்படித்தான் ..
நல்ல அடி சாத்து சாத்துனு சாத்திட்டு அப்போறோம் அழுக வேண்டியது ...
மீனு குட்டி , அன்பு குட்டி ஜாலி தான் ....
அக்கா.தங்கச்சி இன்னும் முறுக்கிட்டே இருக்காங்கப்பா...
போ நீ போ எல்லாம் வேண்டாம் ...
போ இன்று நீயாக...
வா நாளை நாமாக .....
athe than darli...
Haritha y blood same blood yaa.. ??
Naanum ninaichen apadiye palaya niyaabagathula naan vaanguna adi ellam niyaabagam vanthuruchi.. ??.. image poyirum solla vendaam nu ninaichen.. nee sonnathum naanum solliten.
Ennai nalla kaila kidaikuratha thooki pottu adichittu adicha idatha aluthute thadavi vittu samaathaanam pannuvaanga.. ?? ithuku ethuku adikanum.. ???