• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode paadal thedal- final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
Manasukku niraivaana kadhai. Arumaiyana final ud. Ella character kkum justification kuduthuteenga. Super da moni
 




sathya nandhakumar

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
511
Reaction score
1,143
Location
coimbatore
monima unga ella storyla irunthu intha story romba diffetent but sema marriage life thothu poita athuku apuram oru alagana life amaiyum athuku examble than intha story . i like u so much .
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Semma super final sis:love::love:(y)(y) super story super concept ellame super O super ????Janu??Anbu?? Janu va happy aaki jothi nose ah cut panni chezhiyan mass kattitan???? Epilogue ooda vaanga sisss..??????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகா நிறைவா முடிச்சிருக்கீங்க மோனி... இந்தக் கதையில எனக்கு ரொம்ப புடிச்சது மீனு. அந்தக் குட்டிப் பொண்ணோட துடுக்குத்தனமான பேச்சு, குறும்பு அதைப் படிக்கும் போது அப்படியே ஒரு குட்டிப் பொண்ணு எதிர்ல நிக்கிற மாதிரி எழுதியிருப்பீங்க. இதே மாதிரி இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள் மோனி
 




Yamini Dhanasekar

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
254
Reaction score
410
Wonderful story...janu-chezhian perfect pair
.family emotion,bonding,love nu ellathaiyum azhaga sollirundhinga..??????verum hero heroine,and avanga mindset ku mattum importance kudukama,ella characters kum imp kudutadhu dhan indja story ooda Periya plus
 




Veni Bala

மண்டலாதிபதி
Joined
Dec 7, 2018
Messages
419
Reaction score
639
Location
Coimbatore
Superb ending... mutual understanding between them r awesome.. i will miss really janu & anbu...??
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Thank u so much kavya.
Ovuru thadavaiyum first msg potu enaku ookam kudukrathula unaku muthalidamthan.

Jothi onum periya villi ellam ila. Nama veetla theruvula iruka naalu perla oruthar ipadithan irupanga. Ivangala ellam perisa thandichu onum aga porathila. Vaazhkayila intha mari kadanthu varanum atha vaazhkai

Jothi vaazhkayila perusa oru thandanaya kuduka enaku evlo neram agi irukum. Athu practical um ila. Rendavathu ithukelam poi avlo perusa jothiya thandikrathula ishtamum ila. Manasu muzhuka positivity mathavanga veezhchiya paarthu santhosha padave matanga. Namala athelam mudiyathu.

Enoda entha kathayilum oru kudumba prachanaikaga periyalavila thandichiruka maten.

First storyla vindhya vanitha sisla arambichi.

Anyhow thanks for ur comments and encouragement da
அது உண்மை தான் அக்கா...அதுவும் அந்த கதைல நீங்க வனிதாவ தண்டிச்சிருந்தா சிவாவும் சேர்ந்த பாதிக்கப்பட்டிருக்கணுமே....நேத்து தான் வீடு கிளீன் பண்ணும்போது அந்த ஸ்டேடஸ் லைன் கோர்ட் வாதம் இறுதிப்பதிவு எல்லாம் ஒருமுறை மறுபடி படிச்சேன்..????பத்தாவது கதையா... வாழ்த்துகள் அக்கா.....வெள்ளிக்கதை வைரக்கதைலாம் நாங்க கொண்டாடனும்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அது உண்மை தான் அக்கா...அதுவும் அந்த கதைல நீங்க வனிதாவ தண்டிச்சிருந்தா சிவாவும் சேர்ந்த பாதிக்கப்பட்டிருக்கணுமே....நேத்து தான் வீடு கிளீன் பண்ணும்போது அந்த ஸ்டேடஸ் லைன் கோர்ட் வாதம் இறுதிப்பதிவு எல்லாம் ஒருமுறை மறுபடி படிச்சேன்..????பத்தாவது கதையா... வாழ்த்துகள் அக்கா.....வெள்ளிக்கதை வைரக்கதைலாம் நாங்க கொண்டாடனும்
Thanks kavi. எல்லா எபிசோட்க்கும் உங்க கருத்தை படிக்க எனக்கு சந்தோஷமா இருந்துதுடா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top