• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode paadal thedal- final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்களே!

இறுதி பதிவு தந்துவிட்டேன். இந்த கதையை அத்தனை மனநிறைவோடு முடித்திருக்கிறேன். உங்களுக்கும் இந்த கதை நிச்சயம் மனநிறைவை தந்திருக்கும் என்று நம்புகிறேன். படித்த எல்லோரும் மறவாமல் உங்கள் கருத்தை பதிய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றியை பகிர்த்து கொள்ள வேண்டியது என் கடமை. ஆகையால் உங்கள் கருத்துகளில் ஏதேனும் கேள்விகள் குறைகள் இருந்தாலும் தெரிவியுங்கள். நிச்சயம் பதில் தருகிறேன்.

நன்றியுடன்
மோனிஷா

happy reading final

 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Mee first tuu.. ???
Wow wow.. enaku thala kaalu puriyala.. ????????

Ithu 10th novel.. 25th.. 50th.. 100th nu kondaada vaalthukal.. ????

Mudiya poguthey nu evloo slow vaa padichaalum oru kattathula mudinchiruchey.. ??? missing sezhiyan janu meenu anbu soo much to the core.. ?????????

Jothi ku ithu pothuma.. konjam ava adi thittu vaanguna kaatchiya janu adivaanguratha kaattuna maathiri kaatirukalaam.. annaki enaku embuttu feel aachu teriyuma.. neenga solreenga ava adi vaangittanu aana naanga paaka vendaama.. ????? athu mattum niraiveraama pochu.. ??

Sooper and fantastic unarvupoorvamaana story.. waiting for next athiradi.. ????
 




Last edited:

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
???அருமையான நிறைவு அக்கா...ஜோதி deserves this ....செழியன் ஜானுவ எவ்ளோ கர்வமா ஃபீல் பண்ண வச்சு பழசை மறக்க வச்சுட்டாரு....ஜானு செழியன இனி ரொம்ப மிஸ் பண்ணுவோம்.....அன்பு மீனா ரெண்டு பேரும் ஸ்வீட் ஸிஸ்டர்ஸ்....ஜானு தன்னோடு பெருந்தன்மைய கல்யாண செலவ ஏத்துக்கறது மூலமா மறுபடி நிரூபிச்சிட்டா....இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்மையும் செய்து விடல்..அதுக்கேத்த மாதிரி இருக்கு அவ செயல்
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai moni

hiyo. முடிதேனு slowah read பண்ணேன் ஆனாலும் முடிஞ்சுட்டு..

வாழ்த்துக்கள் மோனிஷா.. Successfully Completed your 10th நாவல்

ஜானவி a successful women one woman army additional she gained love of anbu

செழியன் a model of human spread love everyone

லச்சு அண்ட் பாண்டியன் best couple and example

ரஞ்சு unlucky fellow bt lucky guy

ராஜன் உயிர் வாழ தேவையில்லாத ஜந்து..

கிரிஜா.. கெட்ட அம்மா இல்ல நல்ல அம்மாவும் இல்லை.. ஜோதி சொல்லை நம்பி ஜானவியை
பேசியது தவறு என்றால் பின்னாளில் ஜானவிகாக ஜோதியை அடக்கியதும் தவறே.. அடக்காமல் மகளிற்கு புரிய வைத்திருக்கலாம்.. ஜோதியின் பொறாமை குணமாது விலகிருக்கும்.. ஆத்தரே இந்த.முடிவு எனக்கு பிடிக்கவில்லை கிரிஜா மகளை தாய் வீடு இல்லை என்று மிரட்டாமல் அவளின் எண்ணத்தை மாற்றிருக்கலாம் இங்கேயும் அவள் தாயாக செயல்படவில்லை

உங்களது ஜோதியின் முடிவு அழகான எதார்த்தமான பதிவு நான் விரும்புபது கற்பனை தானே எல்லாரும் நல்லவங்களா மாறடுமே...

ஜெகன் ஜமூனா.. செல்ல உடன்பிறப்பு பாதை சொல்லபடாதவர்கள்

சங்கரன் சூழ்நிலைவாதி

My cute dolls மீனு அன்பு.. கதையின் உயிரோட்டம்..

மோனி அதிரடியான கதைகளம் மட்டும் அல்ல எதார்த்தமான வாழ்க்கை கதையும் என் வசமே. என
நிரூபித்து சிறந்த எழுத்தாளர்..

வாழ்த்துக்கள் மோனி
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top