General Audience Paattu Potti Discussion

#21
Super ma sema idea nengalm evvalvu naal enkama erunthinga wow waiting
இங்கேயே தான் இருக்கேன் சித்ரா... உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சேர்த்து ஒரு பாடல் பாடி அனுப்புங்க மா
 
#26
சூப்பர் ......
நீங்க எந்த கதாபாத்திரம் தேர்வு செய்ய போறீங்கன்னு நான் இப்பவே ஆவலுடன் காத்துகிட்டு இருக்கேன் கார்த்திகா.. பாட்டு கண்டிப்பா வரணும் சொல்லிட்டேன்...
 
#27
சுவி உங்கள் பாடலை கேட்க வெயிட்டிங்
நான் எப்படி மணிக்கா கலந்துக்க... அப்புறம் எனக்கு நானே தேர்வு செஞ்சுகிட்டா நல்லா இருக்காதுல்ல 🤣🤣😜😜😜
 
#29
நல்ல முயற்சி . கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் 🎊 💐 💐 💐 💐
நீங்களும் கலந்துக்குங்க சித்ராம்மா... கிட்டதட்ட இந்த தளத்தின் அனைத்து கதைகளும் கதை மாந்தர்களும் உங்களுக்குத் தெரியும்...
 
#30
போட்டிகளில் பார்வையாளராக இருந்து ரசித்து ருசிக்கவே விரும்புகிறேன். அதற்கே நேரம் சரியாக இருக்கும். அத்தனை நிகழ்வுகள் இருக்கும் என நினைக்கிறேன். :) எல்லா போட்டிகளையும் சுட சுட கவனிக்க வேண்டும்
 

Latest updates

Latest Episodes

Top