• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 23 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நாராயணனா.....கொக்கா...
சந்ராவை ஏமாற்றிய உமா சந்தருக்கு நல்ல தண்டனை...சூப்பர்...
என்ன????? சூர்யா- சுடர்
கல்யாணம் முடிஞ்சிடிச்சா...
அதுவும் ஒரு மாதத்திலேயா??
ஹேய்...சூர்யா நல்ல வேகம் தான்டா நீ....

ஹாஹாஹா...உன்னோட தங்கையை பற்றி என்ன சொல்ற சுடர்.... பூனைபோல
இருக்கிறவங்ளைக் நம்ப கூடாதுன்னா...பின்ன எல்லாரும் உன்னை போல மக்கு மண்ணாந்தையா இருப்பாங்ளா என்ன???
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹாய் விஜி உமாசந்தர் இன் சாயம் வெளுத்து விட்டது தவறான உறவின் மூலம் பிள்ளை வந்து விட கூடாது என்று நினைத்தார் கடவுள் அவருக்கு வாரிசே இல்லாமல் செய்து விட்டார் இரு பெண்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம் சும்மா விடவில்லை அவருக்காக தண்டனை சரியானதே சந்திரகலா இதில் இருந்து விரைவில் வெளி வர வேண்டும் சூர்யா எது நடந்தாலும் அதை பாசிடிவ் ஆக மாற்றும் வித்தை அறிந்தவரோ அவர் காதலில் ஜெயித்து சுடர் ஐ மணந்து விட்டார் ஆனால் ஒன்றை மறந்து விட்டார் பெண்ணின் மனதை ஜெயிப்பது அவ்வளவு சுலபம் இல்லையே பார்ப்போம் காதலில் தோற்பதும் அழகு தான் யார் யாரிடம் தோர்கிறார்கள் என்று விக்ரம் உங்களுக்கு அடித்தது லக்கிபிரைஸ் என்ன சூர்யகலா விக்ரம் ஐ காதலிக்கிறாரா எங்கேயோ மச்சம் உள்ளது விக்ரம் உங்களுக்கு அடுத்து என்ன இவர்களின் காதல் வூடல் கூடல் குடும்பத்தில் உள்ளவர்களின் மனதை வெல்வது என்று காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காக
 




sivamalar

மண்டலாதிபதி
Joined
Feb 1, 2018
Messages
105
Reaction score
252
Location
chennai
//பூனை மாதிரி இருக்குறவங்களை நம்பக் கூடாதுன்னு. அது எப்படி வில்லனை பாத்து காதல் வரும். சினிமாவில் காட்டுவது இது வரை சும்மா என்று தானே நினைத்துக் கொண்டு இருந்தாள்//
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
umachandraku intha thandanai thevai than...kalyanam aayitucha...........
சூர்ய கலாவுக்கு விக்ரம் மேல் லவ். அதுவும் அவள் வாயால் சொல்ல கேட்டதும் சுடர் மயக்கம் போட்டு விழாது இருப்பதே அதிசயம் என்பது போல் விக்கித்து நின்று விட்டாள்.
appidiya nice.nice epi sis
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
//பூனை மாதிரி இருக்குறவங்களை நம்பக் கூடாதுன்னு. அது எப்படி வில்லனை பாத்து காதல் வரும். சினிமாவில் காட்டுவது இது வரை சும்மா என்று தானே நினைத்துக் கொண்டு இருந்தாள்//
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
hahaha...இப்போ நேர்ல...
அதுவும் direct example தங்கை மூலம் பார்த்து தலை சுற்றி நிக்குது நம்ம பொண்ணு...
அம்மாடி!!! சுடர், விக்ரம் வில்லன் னா
அவன் கூடவே அலையும் ஒட்டுபுல்லு சூர்யாவையும் வில்லன்னு தான் நினைக்றயா நீ???
ஹ்ம் ...சூர்யா உன் பாடு ரொம்ப கஷ்டம் டா...சாமி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top