Pencil Sketch

Abhirami

Author
Author
#40
View attachment 7917


ஓசோன் என ஆனதடி
என் இதயம்
ஒவ்வொரு முறையும் நீ
விழி உயர்த்தி எனை பார்க்கையிலே
மொழி பேசா பைங்கிளியே
உன் வார்த்தை ஆகிறதே உன் கண்ணொளியே
போதுமடி கொலைகாரி
துளைக்காதே காதல் கொண்ட கண் தோட்டாவினால்
கண்டதும் காதல் என்பதும் கூட உன்
கண்களை கண்டு தான் எழுதிருப்பானோ..

Beautiful lines and beautiful sketch!! 👏👏👏👏
 

Advertisements

Top