AnithaKarmegam
இணை அமைச்சர்
ஆமா அனி வில்லன் தான்.. பயப்படாத.. கொஞ்சம் நல்லவன் தான் முதலில்..
ஆமா அனி வில்லன் தான்.. பயப்படாத.. கொஞ்சம் நல்லவன் தான் முதலில்..
மெயில் பார்த்தியா?
illa idho pakuren Sha...மெயில் பார்த்தியா?
பாரு... பாரு....illa idho pakuren Sha...
நன்றி விஹா.. உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.ஷாந்தினி வாழ்த்துக்கள்.. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.. அந்த குழந்தை யப்பா படிக்கும் போதே அவ்ளோ அழகு... ஏதோ மாய லோகம் போன மாதிரி இருக்கு.. சித்தர் பத்தி அழகா சொல்லிருக்க.. சூப்பர்..
நன்றி ப்ரியா சிஸ்... அக்ரதா கொஞ்சம் வித்தியாச குணம் படைத்தவன் .அதனால் தான் அவன் இப்படி வருகிறான்.. அவன் கொஞ்சம் வில்லன் முதலில்...wow wow super epi chance illla starting UD asathittinga......romba pidichirunthuthu........
Gowtham baby delivery aga kottai thai payam athai meeri piranthathu devarkal devathai asirvadham,kottai santhosam ellame romba swarasiyama irukku,,,piramma ivala avlo alaga padaichurukkaru kooda pidivatham niraya koduthachu ithunala ennamalla agumnu ippave arvama irukku,babyku kadavul support irkku so bayam illa......Akratha than hero va....very nice and different name....but avan konjam vithyasama padaichittangale ean?.......overall superb.......
congrats for new story...
நன்றி சக்திக்கா.. குழந்தைக்கு அடுத்த எபியில் கோட்டைத்தாய் பெயர் வைப்பாங்க...ஷாந்தினி தொடக்கமே அருமை குழந்தைக்கு அழகு அறிவு ஆற்றல் கூட பிடிவாதம் ஜாஸ்திங்கறதையும் தேவதை அருள் பெற்றதுங்கதை சொல்லிட்டே. அவளுக்கு ஈடா நெருப்புல தோன்றியிருக்கற அக்ரதா பிறப்பும் அருமை விபூதியில் சித்தர் மூலம் பிறப்பு கோட்டை தாய் வாரிசு என்ன நேம்