• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye kattavizhkava..? - Episode - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
நமக்கு வரதை எழுதலாமே வீணா உங்களுக்கு எல்லாம் போட்டியாக இல்லாம நானும் ஸாந்தினியும் ஒதுங்கறோம் தப்பா
அதானே :LOL::LOL:
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நமக்கு வரதை எழுதலாமே வீணா உங்களுக்கு எல்லாம் போட்டியாக இல்லாம நானும் ஸாந்தினியும் ஒதுங்கறோம் தப்பா
நான் உங்கள் இருவருடனும் போட்டிக்கு அழைத்தேனா..?! நான் எழுதும் ரோமான்ஸ் படித்து என்னோட தோழிகள் எல்லாம் என்ன எழுதி வைத்திருக்கிறாய் என்று கேட்கிறாங்க.. நீங்க என்னை கண்டு பயந்து ஒத்துகிறீங்க.. எப்படியோ நல்ல எழுத என்னோட வாழ்த்துகள் சிநேகா சிஸ்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கமெண்ட் வரலை சக்திபுரம் எப்படி
பார்த்தேன் நைட் தான் படிக்கணும் சிஸ்.. ஆபிஸ்ல இருக்கேன்.வீட்டுக்கு போய் படிச்சு கண்டிப்பா சொல்லுறேன்.. :love:
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
நான் உங்கள் இருவருடனும் போட்டிக்கு அழைத்தேனா..?! நான் எழுதும் ரோமான்ஸ் படித்து என்னோட தோழிகள் எல்லாம் என்ன எழுதி வைத்திருக்கிறாய் என்று கேட்கிறாங்க.. நீங்க என்னை கண்டு பயந்து ஒத்துகிறீங்க.. எப்படியோ நல்ல எழுத என்னோட வாழ்த்துகள் சிநேகா சிஸ்..
ஏன் அப்படி கேட்குறாங்க. நீ அழகா தானே எழுதுற ஸ்ரீ..:)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஏன் அப்படி கேட்குறாங்க. நீ அழகா தானே எழுதுற ஸ்ரீ..:)
நீதான் மா உன்னோட தோழியை விட்டுகொடுகாமல் பேசுகிறாய்.. என்னை எல்லாம் திட்டிட்டுதான் இருக்காங்க.. நீயாவது நான் நல்ல எழுதுகிறேன் என்று சொன்னதில் கொஞ்சம் ஆறுதல்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
நீதான் மா உன்னோட தோழியை விட்டுகொடுகாமல் பேசுகிறாய்.. என்னை எல்லாம் திட்டிட்டுதான் இருக்காங்க.. நீயாவது நான் நல்ல எழுதுகிறேன் என்று சொன்னதில் கொஞ்சம் ஆறுதல்..
யாரு என்ன சொன்னா உன்னை ஸ்ரீ..
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
நான் உங்கள் இருவருடனும் போட்டிக்கு அழைத்தேனா..?! நான் எழுதும் ரோமான்ஸ் படித்து என்னோட தோழிகள் எல்லாம் என்ன எழுதி வைத்திருக்கிறாய் என்று கேட்கிறாங்க.. நீங்க என்னை கண்டு பயந்து ஒத்துகிறீங்க.. எப்படியோ நல்ல எழுத என்னோட வாழ்த்துகள் சிநேகா சிஸ்..
நன்றி சந்தியா சிஸ்டர் நமக்குள்ள போட்டி எல்லாம் வராது நீங்க உங்க வழியில் போங்க நாங்க எங்க வழியில் போகிறொம் ஒகே உங்களுக்கு வாழ்த்துக்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top