• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Pesum silaiye kattavizhkava..? - Episode - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
நன்றி ரிஹா.. அப்படியே கதைக்குள்ள போய்டியா.. அங்கியை பார்த்தியா நீ??:p
Ama poyum poyum avana ya pappanga shanu ka...
Naan poi ezhil ah dhan pathen
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் ஷாந்தினி
அப்டேட் சூப்பர்ப் சித்தர் வந்து பூவரசன் மரத்தின் அடியில் உக்கார்ந்திட்டார் எழிலன் விண்பா மனதின் ஓரத்தில் வந்துட்டான் போல மகரிஷி தான் விண்பாவின் கனவுகளுக்கு காரணமோ அவளை வருத்தத்தோடு பார்த்த கண்கள் கோட்டைத் தாயுடையதா அல்லது (எழிலனோடதா ) அதே நேரத்தில் அவளின் மனதை திசை திருப்புவதும் அவள் வேலை தானா அறிய காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு நன்றி ஷாந்தினி இப்பதிவுக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top