• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pidi kaadu 26(final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sasi_ts

இணை அமைச்சர்
Joined
May 10, 2018
Messages
655
Reaction score
2,454
Location
India
நாம் வாழும் இவ்வுலகைக் காடாக உருவகப்படுத்தி அதில் சில மனிதர்களின் வாழ்வில் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் நிகழ்வுகளை சொல்லும் கதை என்பதால் பிடி காடு என்று தலைப்பிட்டேன்.
பிடி என்ற சொல்லுக்குப் பெண் யானை என்ற பொருளும் உண்டு. யானைக்கு நீர்நிலையை உணர்ந்து கொள்ளும் திறன் இருப்பதால் மற்ற மிருகங்களுக்கு வாழ்வாதாரத்தைச் சுட்டிக் காட்டி வழிநடத்திச் செல்கிறது. ஒரு பெண்ணின் வாழ்வை மையமாக வைத்து எழுதியதாலும் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.
(y)(y)(y)
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Superb story.... yelimaiyana mammal pathina subarasyama story ....gowri Trichy bus stand la ava mattum thaniya nikkala...unga writing skill yengalaiyum thavippoda nikka vachoduchi....too good....
Oru doubt sis...story title ku yenna meaning.....
 




Selvy

புதிய முகம்
Joined
Oct 21, 2018
Messages
10
Reaction score
4
Location
Srilanka
Awesome, I've no words. Normally kastapaddavangaloda kathalum.different thinking.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top