"Pillaiyaar suzhi!" - Prana (Short Story collections)

Prana2009

Author
Author
#1
37394763_1962225523797030_3444182897987158016_o.jpg
"பிள்ளையார் சுழி!" - ப்ரணா (சிறுகதை தொகுப்பு)

எனது முதல் கதை தொகுப்பான *பிள்ளையார் சுழி!* இப்போது வெளியாகி உள்ளது. வார இதழ்களில் பிரசுரமான சிறுகதைகள் மற்றும் கல்கி குறுநாவல் போட்டியில் பரிசு வென்ற குறுநாவல் அடங்கிய தொகுப்பு.

புத்தக விலை: ரூ. 66
(தபால் செலவு ரூ.15)

புத்தகங்கள் வேண்டுவொர் தொடர்புகொள்ள:

*ப்ரணா*, 80085-82111

PRANANAAN@GMAIL.COM

இப்பொழுது amazon.in ஆர்டர் செய்யலாம்

https://www.amazon.in/PILLAIYAAR-SUZHI-PRANA-பிள்ளையார்-ப்ரணா/dp/B07FR6X89M
 
Last edited:

Prana2009

Author
Author
#2
நூல் குறிப்பு: தஞ்சையை தாயூராய் கொண்ட ப்ரணா-வின் முதல் சிறுகதை தொகுப்பு நூல் இந்த ‘பிள்ளையார் சுழி’. கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தவர் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு சிறுகதை எழுதத் துவங்கியதாய்ச் சொல்கிறார். பத்திரிக்கைகளில் பிரசுரமான, பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் குறுநாவலின் தொகுப்பு இந்நூல்.
 
#3
:D :p :D
உங்களுடைய "பிள்ளையார்
சுழி"-ங்கிற இந்த அழகான,
அருமையான, சிறுகதைகள்
மற்றும் குறுநாவல் தொகுப்பு
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ப்ரணா2009 சார்
 

Prana2009

Author
Author
#4
:D :p :D
உங்களுடைய "பிள்ளையார்
சுழி"-ங்கிற இந்த அழகான,
அருமையான, சிறுகதைகள்
மற்றும் குறுநாவல் தொகுப்பு
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ப்ரணா2009 சார்
மிக்க நன்றி!
 

Latest updates

Latest Episodes

Top