poorani obuli
புதிய முகம்
- Joined
- Jan 11, 2020
- Messages
- 11
- Reaction score
- 7
mam please continue the story. v r waiting eagerly
ஹாய் பூரணி,mam are u safe why are you not completing just reply us
Welcome back maஹாய் பூரணி,
எனது அம்மாவின் உடல்நிலை முகவும் மோசமாக இருந்ததால் என்னால் சில நாட்களாக எழுதுவதில் கவனம் செலுத்த முடியவில்லை. அவர் சென்ற மாதம் இறைவனடி எய்திவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக துக்கத்தில் இருந்து மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவின் ஆசிகளுடன் மீண்டும் எழுதலாம் என்ற எண்ணம் நீண்ட காலத்திற்குப் பிறகு மனதில் வர ஆரம்பித்திருக்கிறது. கூடிய சீக்கிரம் அடுத்தடுத்த அத்தியாயங்கள் பதிவிட முயற்சிக்கிறேன்.
Sorry about your mom sis.. Take careஹாய் பூரணி,