• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priayangaludan Mugilan 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srimalar

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
61
Reaction score
90
Location
Sivagangai
வத்சு,என்ன இது...?மனம் கனத்திருச்சுசஸ்பென்ஸோடு இடைவேளை விட்ட மாதிரி இருக்கு.கதாப்பாத்திரங்கள் மனதை ஆக்கிரமித்துவிட்டது.நிறைய அவைகளைப்பற்றி எழுத நினைத்தாலும் முடியவில்லை.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
முகிலனுக்கும் வருணுக்கும் இடையில் உள்ள புரிதல்கள் அருமை.வருண் அவசரப்படாமல் இருந்திருந்தால் அனுபமா உயிருடன் இருந்திருப்பாள்.
 




Sudha Ravvi

நாட்டாமை
Joined
Mar 20, 2018
Messages
64
Reaction score
171
Location
chennai
ஹாய் வத்சலா,

என்ன சொல்ல அத்தனை அழகாய் நகர்கிறது கதை.....இருவரின் கதாபாத்திரத்தையும் நீங்கள் கொண்டு செல்லும் விதம் அருமை.....முகிலன், வருண் இருவருக்கும் ஏதோவொரு உறவு இருக்கிறது. கண்ணன், மீராவுடன் சம்மந்தப்பட்ட உறவு....இப்படி ஒரே நேரத்தில் ஐந்து அத்தியாயங்களை கொடுத்து சந்தோஷத்தை கொடுத்துட்டீங்க..அதே சமயம் அதை படிக்க உட்கார்ந்து ஆழ்ந்து போனதில் என் grinder மோட்டார் எரிஞ்சு போச்சு....மாவு போட்டதையே மறந்து பாரதியின் கவிதைகளும், முகிலனும், மயூராவும் என்னை சூழ்ந்து கொண்டனர்....அருமை வத்சலா.........
 




Afroz

நாட்டாமை
Joined
Feb 9, 2018
Messages
49
Reaction score
54
Location
Tamilnadu
Noooooooooo!!! Vathsu Ma'am, idhu aniyayam!!!! Varun pavam, yen ipdi paneenga? Hayo, avan ini violin vasipane, adha en manasu thangadhe! Pch, poetic justice nu idha solitalum, its hard to accept this kind of end. Nejamave Anu thavaritala?? Apo Mukilan kuda ava pesunadhu dhan avangaloda closure a ? Ava kadaisi asai nu solrapove nenachen, ipdi cliche va edhavadhu neenga aappu vaipeengalonu. Hayo, my dear Varun!!!!! What is he gonna do??? Lets hope he recovers:cry:
Kannan-Madhavan oda natpu ovoru muraiyum ena acharya paduthudhu, konjame konjam poramai pada kuda vaikudhu! Ketadhulayum oru naladhu, Kannan oda kadhal a Meera purinjupanu nenaikuren. Madhavan ku Amudhan edho thavaru izhaichutar pola iruku, adhan ivlo guilty concious a irukaru. Apo Kannan uyiroda irukara??? Aaaha, avar kita dhan ela kelvikum badhil irukunu nenaikuren. Kannan-Mukilan bonding ku karanam ena? Varun ku andha veedu nenavu iruku,apo avan epdi andha veetuku uravaguran? Egapata doubts and theories iruku. But i know nothing comes even a tad bit close to your version, irundhalum mandai kaayudhe!
Mukilan-Mayura interaction pakka!!!! Egapata unarchigal thannai pandhadiya podhilum kuda Mukilan chuma ninnu adikurar. Juice kudikura sakula rasanaiya vidura look---potu thakurar! But oru tough guy facade, pakalam yar adha odaikiranganu. Who is going to be the one to chip down and scale the walls of his heart?
Motta madi la paduthutu stargazing?? En inamada nee! Enakum rombave pidicha oru vishayam. It gives us a feeling that there is something larger than life out there and that we are just a speck in the whole wide universe. Nama prachanai lam onume ilanu thona arambikum. Nice one..
Casettes, yamaha bike, apram andha palaya car pathina unga inputs lam enaku tid bits madhiri swarasyama iruku.
Kadhaiyoda thirupu munai vandhurucho?? Is it time for the revelations yet? Waiting waiting waiting with bated breath.
Thanks for all the epis, ennada kanomenu ovoru nalum check panite irundhen. 5epis in one go? That made my day.
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
எதிர்பாராத திருப்பம்....அனுவின் முடிவு....
ஒரு பக்கம் பரிதாப உணர்வு எழுந்தாலும்
மறுபக்கம் வருணுக்கு செய்த நம்பிக்கை
துரோகம், அவளுக்கு ஏற்பட்ட முடிவு
நியாயமானது என்றும் தோன்றுகிறது....


அவளின் துரோகத்தை அறியாத வருண்....
முகிலின் சட்டையை பிடித்திழுத்து......
கன்னத்தில் பளார்,பளார் என்று அறைந்து
கேட்க வேண்டிய கேள்விகளை கேட்பானோ.....?


இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும்
சமயமும் இதுதானோ.....?
 




banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
Pavam varun....epdi samalika poran..mugilan epdi eduthuka poran anubama ilapai...sema writting pa...2 days ku once oru epi kudukalam la??
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
anuva avaludiya thavarkuladunetru kolla thayara than irukan varun...... paavam avan kann munnadiya anu. iranthutale so sad nice epi sis
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
அனு பற்றி நினைக்கும் போதே நெஞ்சம் அழுத்துகிறது, தவறு செய்தாலும் மறுக்காமல் ஒப்புக்கொண்டு, தன்னால் பதிக்கப்பட்ட உயிரை மருந்துயிட்டு காப்பாற்றும் உரியவரிடம் ஒப்படைப்பதும் அற்புதம்.
 




Vihas

நாட்டாமை
Joined
May 20, 2018
Messages
51
Reaction score
40
Location
Namakkal
Very nice and I feeling very bad for Anu. All the people are doing the same mistakes like anu have done
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top