sakthipriya
SM Exclusive
அருமை தொடர்ந்து பதிவிடுங்க
இதை பாக்கும் போது இரண்டு பேருக்கும் ஒரே தந்தையா என தோனுகிறது....அருமையான ஆரம்பம்...சூரியனைப்போன்ற முகிலன் நிலவைப் போன்ற வருண்...பெயர் செலக்சன் சூப்பர்..வாழ்துக்கள்...எஸ். இது வரைக்கும் பார்த்துகிட்டது இல்லை. ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டா நாடு தாங்காது பேபி’ என்று கண் சிமிட்டினான் வருண். ‘என்னை இந்த இண்டஸ்ட்ரிக்கு அறிமுக படுத்தினது அவனோட அப்பா. என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ஆனா எங்க ரெண்டு பேரையும் அவனுக்கு பிடிக்காது’ என்றபடியே கலகலவென சிரித்தான் வருண்
நன்றிகள் பல சக்திப்ரியாஅருமை தொடர்ந்து பதிவிடுங்க
நன்றிகள் பல விஜயசாந்தி. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க கமெண்ட் படிக்க. ஒரே தந்தையா? நல்ல கேள்வி.சீக்கிரம் பதில் சொல்றேன். Thanks a lotஇதை பாக்கும் போது இரண்டு பேருக்கும் ஒரே தந்தையா என தோனுகிறது....அருமையான ஆரம்பம்...சூரியனைப்போன்ற முகிலன் நிலவைப் போன்ற வருண்...பெயர் செலக்சன் சூப்பர்..வாழ்துக்கள்...
Thanks a lot Meerasuper sis
arambam athiradi
Thanks a lot SaruNice start