• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
அன்பு தோழமைகளே

இதோ ப்ரியங்களுடன் முகிலன் அத்தியாயம் பத்தொன்பது படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் நான் மகிழ்வேன்

ப்ரியங்களுடன் முகிலன் 19
 




Arya

மண்டலாதிபதி
Joined
Feb 4, 2018
Messages
353
Reaction score
681
Age
27
Location
Dharapuram
Sema sis
apo kannan dhan mugilan madhavan dhan varun and meera dhan mayura va???
Indha amudhan apo madhavan ku edira irundharuna ipo mugil ku epo dhan thirundhuvaru???
Seekirama next update thaanga sis..
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
"இறைவன் எழுதும் கதையில், அவன் போடும் ரகசிய கணக்குகளை பல நேரங்களில் அவனது கதாபாத்திரங்கள் புரிந்து கொள்வதில்லை.. ஆனால் இறைவன் போடும் கணக்குகளில் நியாயம் என்றும் தவறுவதே இல்லை..

சேர வேண்டியவைகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தகுதியான நேரத்தில் சேர வேண்டியவர்கள் கைக்கு அருகில் வந்து நிற்கத்தான் செய்கிறது.. அதை நம்புவதற்கும், அதை ஏற்றுகொள்வதற்கும் தேவையான பக்குவம் தான் பல நேரங்களில் அவர்களுக்கு இருப்பதில்லை..."

சூப்பர், எவ்வளவு அழகாக சொல்லிருக்கீங்க.. கண்ணன் உயிரோட தானே இருக்கான் எப்படி முகிலனுக்குள் அவன் தாக்கங்கள்? நினைவுகளுக்கு அவ்வளவு சக்தியா??? மீராவின் மரணம் மனம் ஏற்க மருக்கிறது.. "மீரா வந்துட்டியா மீரா என்கிட்ட திரும்ப வந்துட்டியா?" இதை நி(ஜ)ழல் கண்ணன் கூறும் இடம் உருக்கம்..
என் முகிலன் ..
என் கண்ணன்..
என் வத்சலா மேம்...
சீக்கிரம் வாங்க அடுத்த அத்தியாயங்களுடன்..
 




Last edited:

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
இத்தனை நாட்கள் காத்திருந்ததற்கு பரிசாக,மொத்தமாக ஐந்து எபி.அனைத்தும் அருமையோ அருமை.
 




Srimalar

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
61
Reaction score
90
Location
Sivagangai
Vathsala dear,don't know to express my feelings in words.There is a feeling in my heart that someone has placed a huge stone in my heart.Waiting for the upcoming episodes.Your narration is so realistic and so it gives me to feel like that.Hats off to you,dear.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top