• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Afroz

நாட்டாமை
Joined
Feb 9, 2018
Messages
49
Reaction score
54
Location
Tamilnadu
Vathsu ma'am!!!! Valakam pola indha kadhaiyum neenga kalakkala eludhuveenga, adhula endha matru karuthum ila. Vaazhthukal ma'am...! Keep us engaged with this retro story as well. Waiting to try this period based story.
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
'ப்ரியங்களுடன் முகிலன்' கதை பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்.

எண்பதுகளின் காலகட்டம்! நான் படித்து வளர்ந்த காலகட்டம். அந்த காலத்து இசை, அப்போது நாம் அனுபவித்த சின்ன சின்ன சந்தோஷங்கள், ரசித்த விஷயங்கள் இவை மீதெல்லாம் தீராத காதல் எனக்கு எப்போதும் உண்டு. அதனோடு இந்த காலத்து ரசனைகளையும், அவசரங்கள், தவிப்புகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கதை.

அதுதான் ப்ரியங்களுடன் முகிலன்!

இந்த பயணத்தில் என்னோடு இணைந்துக்கொள்ள உங்களையும் மகிழ்வுடன் அழைக்கிறேன்
கூடிய விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்.

நன்றிகள் பல
வத்சலா ராகவன்.
Nice concept sis(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top