ப்ரியங்களுடன் முகிலன்!!
ப்ப்ப்பா சான்ஸே இல்லை!!!!
முடிவில் ஆனந்த கண்ணீரில் மனம் மகிழ்ந்து விட்டது!!!!
ஆஹான்!!!! முகிலன் முகிலன் தான்!
மயூரா வெங்கட்ராமன்.....
இல்ல மீரா
கண்ணனின் மீரா......
ரஸ்னா ஐ லவ் யூ ரஸ்னா!!!!!
நட்பு -மாதவன் கண்ணன்
காதல்- கண்ணன் மீரா
ஏக்கம் -அமுதனின் முகிலன் அன்பு- முகிலன் அம்மா
மரியாதை பாசம்- அமுதன் வருண்
எதிர்பார்ப்புகள்- மயூரா வெங்கட்ராமன்
போட்டி- வருண் முகிலன்
துரோகம்- வெங்கட்ராமன்
ஏமாற்றம் -அமுதன்
நம்பிக்கை-வருண் முகிலன் மயுரி மூவருக்கும்!!
விஸ்வாசம் _ஷ்யாம்
முகிலன் மயூரா / கண்ணன் மீரா
கனவுகள் நனவாகிட
காதல் கை கோர்த்திட
விழிகளில் கலந்தது
இதயத்தில் நிறைந்திட
உயிர் கொண்ட உணர்வுகள்
பல ஜென்மம் எடுத்தாலும்
அவள் பின்னால் சென்று
மரணத்தை வென்று
மீண்டும் காதலை கைபற்றி
கல்யாணத்தில் முடிந்தது சுபம்!!!!!!