• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Do you like this story? If yes, why?

  • I don't like this story

    Votes: 0 0.0%
  • I like the way the story unfolds

    Votes: 0 0.0%
  • This story is utter trash

    Votes: 0 0.0%

  • Total voters
    5

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கேட்க வேண்டுமென்று எண்ணினேன்...ழ கதிர் என்றால் என்ன ஆசிரியரே
சும்மா , கதைக்காக! எக்சு-கதிர் (X-ray) என்று இருக்கிறதல்லவா, அதைப் போல... (இதை ஆங்கிலேயன் கண்டறிந்ததால் ‘எக்ஸ்’ என்று ஆங்கில வினோத எழுத்தை வைத்தனர், அதே போல நாம் ஒரு கதிரைக் கண்டுபிடித்தால் அதற்குத் தமிழில் எப்படி பெயர் வைத்திருப்போம் என்ற மகாசிந்தனையில் :coffee::coffee: உதித்த யோசனைதான் இது! இன்னொரு கதையில் ழ-கதிர், ள-கதிர், ங-கதிர் என்றெல்லாம் அடிச்சுவிட்டிருப்பேன்... :cool::cool:இதையெல்லாம் அனுபவிக்கனும் ஆராயக்கூடாது :ROFLMAO::ROFLMAO:)
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai

சரிங்க ஆசிரியரே...வேறு கதையா..எங்கு இருக்கிறது?
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
என்னது... இப்படி பயமுடுத்துறீங்க.. எனக்கு பட படன்னு வருது... என்னாச்சு அங்க.. ??
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சரிங்க ஆசிரியரே...வேறு கதையா..எங்கு இருக்கிறது?
எழுதி வெச்சிருக்கேன்... ஒவ்வொன்னா இங்க பதிவிடுறேன்... ??
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என்னது... இப்படி பயமுடுத்துறீங்க.. எனக்கு பட படன்னு வருது... என்னாச்சு அங்க.. ??
Wait and know... ???
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அடுத்த சுஜாத்தா வாக தெரிகிறது உங்கள் எழுத்து
ஆகா... :giggle::giggle: ரொம்ப நன்றி... நான் சுஜாதாவின் தீவிர இரசிகன்... :cool::cool:

ஆனால், இக்கதையை அவரது சாயல் வராமல் எனது பாணியில் முயன்றேன்...

முழுக்க அவரது சாயலில் எழுதிய ஒரு கதை இருக்கிறது, அதை சில நாள்களுக்கு (சில கதைகளுக்கும்) பிறகு இங்கே பதிகிறேன்...

நன்றி (y)(y):):)
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஆகா... :giggle::giggle: ரொம்ப நன்றி... நான் சுஜாதாவின் தீவிர இரசிகன்... :cool::cool:

ஆனால், இக்கதையை அவரது சாயல் வராமல் எனது பாணியில் முயன்றேன்...

முழுக்க அவரது சாயலில் எழுதிய ஒரு கதை இருக்கிறது, அதை சில நாள்களுக்கு (சில கதைகளுக்கும்) பிறகு இங்கே பதிகிறேன்...

நன்றி (y)(y):):)
நான் சொல்ல வந்தது அடுத்த சுஜாத்தா நீங்கள் என்பதே அவர்களுக்கு பிறகு அறிவியல் சார்ந்த சிறுகதை வாசித்தது இல்லை உங்கள் கதையை வாசித்ததும் நினைவுகளில் அவர் நினைவு வருவதை தவிற்க்க முடியவில்லை
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நான் சொல்ல வந்தது அடுத்த சுஜாத்தா நீங்கள் என்பதே அவர்களுக்கு பிறகு அறிவியல் சார்ந்த சிறுகதை வாசித்தது இல்லை உங்கள் கதையை வாசித்ததும் நினைவுகளில் அவர் நினைவு வருவதை தவிற்க்க முடியவில்லை
நன்றி... எனக்கும் இப்படிப் பேர் வாங்க வேண்டும் என்ற ஒரு நப்பாசை இருந்தது, அது இன்று உங்களால் நிறைவேறியது... மிக்க நன்றி :):giggle::giggle::giggle:(y)(y)(y)
 
SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
nice story anna... future la namma ulagam ipdithan marirumo...:oops::oops:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top