• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Puragu | Sci-Fi Short Story | Vijayanarasimhan | Part 2/2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹா ஹா ஹா
மிகவும் நன்றி, விசய் தம்பி
நானும் ஞாயிறுதான், மதி தான், சகோதரரே
ஆயினும் மதியிருக்கிறதா இல்லையாவென்று
நீங்கள்தான் சொல்ல வேண்டும், இளவலே
அதிலென்ன ஐயம்? கண்டிப்பாக இருக்கிறது அம்மா... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமையான கதை ஆசிரியரே...எழுத்து நடையும் கதையை நடத்திச் செல்லும் விதமும் அழகு
நன்றியோ நன்றி தங்காய் :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மிகவும் அருமை சகோ
மிக்க நன்றி அக்கா... :) (அக்காவா? தங்கையா?!)
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
மிக்க நன்றி அக்கா... :) (அக்காவா? தங்கையா?!)
எனக்கு கல்லூரி முடிந்த மகன் இருக்கிறான் முடிவு நீங்களே செய்துகொள்ளுங்கள் அக்காவா தங்கையா என்று
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆசிரியரே எதிர்காலத்தில் இப்படி ஆகாமல் இருக்கணும் அதான் வேண்டுதல். நல்ல கற்பனை அருமையான அம்மா மகள் பாசம். எத்தனை விதமான தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தாய் என்றும் தாய் தான்.. ??..
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எனக்கு கல்லூரி முடிந்த மகன் இருக்கிறான் முடிவு நீங்களே செய்துகொள்ளுங்கள் அக்காவா தங்கையா என்று
அக்காவேதான் (y):):)

ஏன், அம்மா என்று கூட அழைக்கலாம்... நானும் கல்லூரி செல்பவன்தான் :D:D:p:p
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஆசிரியரே எதிர்காலத்தில் இப்படி ஆகாமல் இருக்கணும் அதான் வேண்டுதல். நல்ல கற்பனை அருமையான அம்மா மகள் பாசம். எத்தனை விதமான தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தாய் என்றும் தாய் தான்.. ??..
ஆம்... ஆம் :giggle::giggle:(y)(y)

நன்றி... :)
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அக்காவேதான் (y):):)

ஏன், அம்மா என்று கூட அழைக்கலாம்... நானும் கல்லூரி செல்பவன்தான் :D:D:p:p
கல்லூரிக்கு படிக்க மட்டுமே போக வேண்டும் என்று இல்லை கற்பிக்கவும் போகலாம் கல்லூரி போவதாக கூறி வயதை குறைக்க வேண்டாம் அப்புரம் காவியாவிடம் சொன்ன மாதிரி வீட்டில் பூரி கட்டை பறக்க போகிறது ஜாக்கிரதை.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கல்லூரிக்கு படிக்க மட்டுமே போக வேண்டும் என்று இல்லை கற்பிக்கவும் போகலாம் கல்லூரி போவதாக கூறி வயதை குறைக்க வேண்டாம் அப்புரம் காவியாவிடம் சொன்ன மாதிரி வீட்டில் பூரி கட்டை பறக்க போகிறது ஜாக்கிரதை.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top