Rainbow sweety's sister திருமண நாள் @வாழ்த்துக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
912
Reaction score
1,743
Points
93
Location
Chennai
அழியாத கல்வியும்,
நீண்ட ஆயுளும்,
உயிரான நட்பும்,
குன்றாத வளமும்,
குறையாத இளமையும்,
தளராத உடலும்,
சலியாத மனமும்,
அன்பான இணையும்,
தவறாத மக்களும்,
தாழாத புகழும்,
மாறாத சொற்களும்,
தடையில்லா கொடையும்,
குறைவில்லா நிதியும்,
நேர்மையான நிர்வாகமும்,
மேன்மக்கள் தொடர்பும்,
இறைவனின் ஆசியும்

பெற்று பெருவாழ்வு வாழ
மணமக்களை வாழ்த்துகிறேன்.
💐💐💐💐💐💐

அன்புடன்,
தமிழ்வாசகி.
 




Sankaribalu

Active member
Joined
Apr 23, 2021
Messages
100
Reaction score
217
Points
43
Location
Tamilnadu
மணம் என்னும் மேடையில்
இரு மனம் இணையும் திருநாள்!
உற்றாரும் ஊராரும் மகிழ்ந்து
வாழ்த்தும் நாள்!
ஆண் பெண் என்ற தனித்துவம் மறைந்து
கணவன் மனைவி என்னும் சமூகத்துவம்
வளரும் சத்திய திருநாள்!
அன்பேன்னும் விதை ஆலமரமாக
விருட்சம் கொள்ளும் அழகியநாள்!

திருமண வாழ்த்துக்கள் சகோதரி💐 💐💐💐💐💐💐
 




Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,467
Reaction score
3,612
Points
113
Location
Chennai
குன்றாத அன்பும்
குறையாத சந்தோஷமும்
பெற்று,
பாச கடலில் மூழ்கி
நேச உறவில் திளைத்து,
இன்ப துன்ப சாகரத்தில்
சேர்ந்தே நீந்தி,
விலகாத முடிச்சாய்
இருவரும் வாழ
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி
வாழ்த்துகிறேன்!!

Happily ever after ahh unga life amaiyattum!! 🥳🥳🎉🎉🎈🎈

@Rainbow Sweety treat vachidu sweety marakaama😆
 




Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,467
Reaction score
3,612
Points
113
Location
Chennai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top