• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Rainbow sweety's sister திருமண நாள் @வாழ்த்துக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
இனிய திருமண வாழ்த்துக்கள் சகோதரி. கூடல், ஊடல், ஆடல், பாடல் என வாழ்க்கையில் இனிதே வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன் சகோதரி.
View attachment 29720View attachment 29721View attachment 29722View attachment 29723
Vanakkam shiyama ma Yepdi irukenga? Romba naal achu. Sugam thane
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Happy Married Life To Sis d @Rainbow Sweety .. vaazhvil ella valamum nalamum kadhalum anbum petru nalvaazhvu vaazha antha iraivanai vendi, vaazthi aasirvathikiren...
 




Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
இந்த அழகான இராட்சசி
ஆழ ஒரு ஆண்மகன் - அவன்
கையை பிடித்து நீயும்
உன் சொற்கேட்டு அவனும்
அழகிய காதல் தருணங்களுடன்
இணைந்து எல்லையற்ற வாழ்வில்
நிலைத்தது இன்பம் மட்டுமே என்றும்
பதினாறு செல்வங்கள் பெற்று வாழ
இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எனதருமை தோழிக்கு என் இனிய திருமண நல் வாழ்த்துக்கள் @Rainbow Sweety 💘❤💜🌹🌷💞👪
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top