• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Real heroine not a reel

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
நூற்றுக்கு நூறு உண்மை... இவ்வாறு ஒரு சம்பவம் எங்கேனும் நடந்தது என்று சமூக ஊடகங்களின் வாயிலாகக் கேள்விப்படும் பொழுது தாம்தூம் என்று குதிக்கும் நாம் அதற்குப்பிறகு அந்த பெண்ணின் நிலை என்ன என்று எப்பொழுதாவது சிந்தித்திருக்கோமா?? நடந்த நிகழ்வை விட ஒதுக்கப்படுவது அல்லது தனிமைப்படுத்தப்படுவது அதைவிட கொடுமையல்லவா??? மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்....
Valid point sangi kka...
Yes..இனியொரு இனியொரு விதி செய்வோம்..
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
பெண்களுக்கு பெண்களே எதிராக உள்ளனர். ஆண்கள் பெண்களை இழிவுப்படுத்துவதைவிட சூழ்நிலையால் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை இழிவாக சில பெண்களே பேசுவதும் நமது சமுதாயத்தில் இருக்கிறது . பெண்ணிலிருந்து மாற்றத்தை உருவாக்குவோம் . பெண்கள் சமுதாயமே எதிர்த்து நின்றால் எந்த ஆணாலும் அதை எதிர்கொள்ள முடியாது
சித்ரா டார்லிங்..செம..
?????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பெண்களுக்கு பெண்களே எதிராக உள்ளனர். ஆண்கள் பெண்களை இழிவுப்படுத்துவதைவிட சூழ்நிலையால் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை இழிவாக சில பெண்களே பேசுவதும் நமது சமுதாயத்தில் இருக்கிறது . பெண்ணிலிருந்து மாற்றத்தை உருவாக்குவோம் . பெண்கள் சமுதாயமே எதிர்த்து நின்றால் எந்த ஆணாலும் அதை எதிர்கொள்ள முடியாது
செம்மையா சொன்னீர்கள் சித்ரா அம்மா...
 




Adhirai

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
21
Reaction score
58
Location
India
நம் பெண் குழந்தைகளுக்கு வீரமாக/ பாதுகாப்பாக இருக்க சொல்லி கொடுக்க வேண்டும். நம்முடைய ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் இத்தகைய கொடுமைகள் நடவாமல் தடுக்கலாம்.
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Sunitha Krishnan Early years:

Sunitha Krishnan's passion for social work became manifested when, at the age of eight years, she started teaching dance to mentally challenged children.[5] By the age of twelve, she was running schools in slums for underprivileged children.[5] At the age of fifteen, while working on a neo-literacy campaign for the Dalit community, Krishnan was gang raped by eight men.[6] They did not like that a woman was interfering with what they claimed as “man’s society.” They beat her so badly that she is partially deaf in one ear. This incident served as the impetus for what she does today.[7]

Krishnan studied in Central Government Schools in Bangalore and Bhutan. After obtaining a bachelor's degree in environmental sciences from St. Joseph’s College in Bangalore, Krishnan completed her MSW (medical & psychiatric) from Roshni Nilaya, Mangalore.[7]
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இந்த நிலை என்று மாறும்?

இந்த பால் மனம் மாறா பிள்ளைகளை தப்பா பாக்க வச்சது எது?

பட்டாசு வெடிக்க நேரம் கொடுத்து, வெறி கொள்ள வைக்கிற டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்கிற அரசாங்கமா?

பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க யாருன்னு கூட தெரியாம தனி மனித சுதந்திரத்துல அதீத ஈடுபாடு கொண்ட சமூகமா?

காதல்ங்கிற பேர்ல வரைமுறை இல்லா காமக் காட்சிகளை கொடுத்து சீரழிக்கிற கலைத்துறையா?

வேலைக்கும் போயி வீட்டுக்கும் வந்து உழைக்கும் அம்மா அப்பா, கொஞ்சம் நல்ல புத்தியும் சொல்லி கொடுக்காததாலா?

தப்பு பண்ணினா டீச்சர் அடிப்பாரு / திட்டுவாரு-ங்கிற காலம் போயி, ஸ்டூடெண்ட்ஸ் தண்ணீ அடிச்ச பாட்டிலை பொறுக்கி போட வேண்டிய நிலையில் இருக்கும் ஆசிரியர்களா?

இல்ல ஆசிரியர்களுக்கே தண்ணீ வாங்கி வர வேண்டிய கட்டாயத்துல இருக்கிற மாணவர்களா?

எல்லாத்துக்கும் மேல, மலையளவு வழக்குகள் இருக்கும் போது, முன்னணி நடிகரின் படத்துக்கு பிரச்சனைன்னா மூக்கு துருத்தி வரும் நீதித்துறையா?

தேவைப்படற அளவு நீதிபதிகளை நியமிச்சு, எல்லா வழக்குகளையும் முடிச்சு, தப்பு செஞ்சா , தண்டனை உடனுக்குடன்-ன்னு சாட்டையை சுழட்ட வேண்டிய நீதிதேவதை .. கண்ல கருப்புத்துணி கட்டினது, இதுக்குத்தானா? [உன் ஆடை பத்திரம் நீதிதேவதையே .....]

அதுவரை இவரை போன்றோரின் போராட்டங்கள் ...... ...... ................. ......... .......

இன்னும் எத்தனை பூக்கள், மிதிபடுமோ ....?

மனிதம் மரித்துப் போனது....
மனமோ மரத்துப் போனது.....

இனியாவது குடிப்பழக்கத்துக்கு ஆளாகாத, கற்பை சூறையாடாத, தனி மனித ஒழுக்கத்தை நிலை நிறுத்தற நாயகர்களை ஊடகங்கள் கொடுக்கணும்.

மோனிம்மா ...

பதிவு அருமை..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top