Removing my story link Reg

#1
டியர் smteam,

தேடல் போட்டிக்காக நான் எழுதிய 'காதலே நீ கானலா' கதையின் லிங்கை தங்களது தளத்தில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வேறு ஒரு போட்டிக்கு அந்தக் கதையை அனுப்ப இருப்பதால் காலம் தாழ்த்தாமல், வாசகர்களுக்கு அறிவிப்பு கொடுத்த பின் அதிகபட்சமாக ஒருவார காலத்திற்குள் இணைப்பை நீக்கி விடுங்கள்.

நன்றி.
மதுமதி பரத்.
 
#4
பிரியா அக்கா,

இந்த competition முடிந்த பிறகு இந்த கதையை நான் ஆன்லைனில் எங்கேயும் எந்தக் காலத்திலும் போடக் கூடாதா?

என்னுடைய கதை பரிசு வென்று இருப்பதால் அப்படி எதுவும் நிபந்தனை இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.
 

Latest updates

Latest Episodes

Top