• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

RESULT FOR SHORT STORIES MY DEAR SWEETTIEES

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானுமா... எனக்கு வியப்பை எப்பவும் பரிசாக கொடுக்கும் மனிதர்...

அவங்களுடைய பிறந்த நாள் வாழ்த்து மேசேஜை பார்த்து தினமும் ஆச்சரியம் தான் சென்ற வாரம் ஒரு நாள் அவர்களுக்கு EB பிரச்சனை ... நாள் முழுக்க கரண்டு இல்லை... அவங்க தளத்திற்கு வர முடியவில்லை... இருந்தாலும் வந்து நேற்று பிறந்த நாள் கொண்டாடியவர்கள் லிஸ்ட் வேண்டும் நான் வாழ்த்து சொல்லவில்லை என்று கேட்டு வாங்கி வாழ்த்து தெரிவித்தார்... பாராபட்சம் இல்லாத மனிதர்..

காதலிக்க படுவது ஒரு சுகம் என்றால்
பாராட்டப்படுவதும் ஒரு சுகம் தானே...

இவங்க அடுத்தவர்களை பாராட்ட எப்பவும் வஞ்சனை செய்ய மாட்டாங்க...
பாரி வள்ளல் பரம்பரையில் வந்தவங்க போல அள்ளி அள்ளி போடுவாங்க... புதியது பழையது என்கிற பாகுபாடு எல்லாம் இல்லை... ஒரு தாய் போல எல்லாரையும் அரவணைப்பவர்கள்....

அவங்க இந்த சிறுகதை போட்டி judge என்றவுடன் ரொம்பவே குஷி நம்ம கதையை படிச்சு பானுமா என்ன comment சொல்ல போறாங்க என்று தான் இருந்தது...

பானுமா ஒவ்வொரு கதைக்கும் கொடுத்த comments ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது... ரொம்ப பெருமையாக இருக்கு உங்களை போன்ற மனிதர்களுடன் இருக்கும் வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி...

என் கதையை படிச்சு நீங்க சிரிச்சதுக்கு ???? ரொம்ப மகிழ்ச்சி ....

@Selva sankari @Sanjanarishi congratulations to both of you darling??????
Thank you so much, பிரேமலதா டியர்
உங்கோ குஷிய பார்த்துக்கினு
எனிக்கும் அஜால் குஜால்
குஷியாய் பூடுச்சுங்கோ,
பிரேமலதா செல்லம்
ஹீ... ஹீ... ஹீ........
என்னய இப்பிடிலாம் சொன்னதும்
ஆட்டோமேட்டிக்கா என்க்கு
நொம்ப நொம்ப வெக்கம்ஸ்
வேலாயுதம்ஸ் அல்லாம் ஓவரா
லைனா கம்மிங்கோ கம்மிங்கு,
வாட்டு கேனு ஐ ட்டூ ட்டூ,
பிரேம்ஸ் செல்லம்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானுமா நன்றி...
சூப்பரா சொல்லிப்போட்டிங்க
Thank you so much, Jaa Sha டியர்
நொம்ப நன்றிங்கோ, அம்மிணி
(தமிழில் உங்களுடைய பெயரை
எப்படி சொல்வது, Jaa Sha டியர்?)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிக்க நன்றி ப்ரேம்ஸ், உண்மையில் நான் உங்களுடைய ஆர்வத்தைப் பார்த்துதான் நாமும் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று உற்சாகமாக கலந்து கொண்டேன். வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை, பள்ளி கல்லூரி காலங்களுக்கு பிறகு இப்படி பட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததே பெருமை. மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். வாழ்த்துகள் ப்ரேம்ஸ்.
ஆமாம்ப்பா, செல்வ சங்கரி டியர்
இந்த அழகிய இனிய நிகழ்வுகளுக்கு
சந்தோஷமான தருணங்களுக்கு
பிள்ளையார் சுழி போட்டு
ஆரம்பித்து வைத்ததே நம்ம
@Premalatha பிரேமலதா டியர்-தான்-ப்பா
அதற்காக உங்களுக்கு
என்னுடைய ஸ்பெஷல்
தேங்க்ஸ், பிரேம்ஸ் டார்லிங்
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Thank you so much, பிரேமலதா டியர்
உங்கோ குஷிய பார்த்துக்கினு
எனிக்கும் அஜால் குஜால்
குஷியாய் பூடுச்சுங்கோ,
பிரேமலதா செல்லம்
ஹீ... ஹீ... ஹீ........
என்னய இப்பிடிலாம் சொன்னதும்
ஆட்டோமேட்டிக்கா என்க்கு
நொம்ப நொம்ப வெக்கம்ஸ்
வேலாயுதம்ஸ் அல்லாம் ஓவரா
லைனா கம்மிங்கோ கம்மிங்கு,
வாட்டு கேனு ஐ ட்டூ ட்டூ,
பிரேம்ஸ் செல்லம்?
இல்லை பானுமா...
உங்களுடைய judgement பார்த்து இனி அடிக்கடி போட்டி நடத்தனும் போல ஆசையாக இருக்கு????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top