• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

RESULT FOR ZAINAB DEAR'S MAYANGATHAE MANAME PIRIYANI பிரியாணி முடிவு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானு மற்றவர்கள் கிண்டிய பிரியாணியின் சுவையை அழகாக எடுத்து கூறினிர்கள் உங்களுக்குதான் முதல் வாழ்த்து
THANK YOU SO MUCH, மணிக்கொடி செல்லம்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கஷ்டப்பட்டு மசாலாவெல்லாம் அரைச்சு
எல்லாப் பொருள்களையும் சரியாக சேர்த்து
கஷ்டப்பட்டு பிரியாணி சமைச்ச என்னுடைய
இனிய அருமைத் தோழிகளுக்கு, அந்த
பிரியாணியை சாப்பிட்டுப் பார்த்து நான்
நியாயம் செய்யோணுமில்ல?
எனக்கு கொடுத்த பணியை நான் சரியாக
செய்தேனா, ஜைனப் டியர்?
உங்களை எதுக்கு ஜட்ஜா போட்டங்க பானுமா நீங்க சரியா தீர்ப்பு தருவிங்கன்னு தானே அதை சரியா செய்துட்டு எதுக்கு குழப்பிக்கிறிங்க u r too good உங்க கணிப்பு எப்பவும் சரியா தான் இருக்கும் ??????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@banumathi jayaraman பானுமா ரொம்ப அழகாக சொன்னீங்க.... நான் ரொம்ப ரொம்ப ஹப்பி .... என் பிரியாணி உங்களுக்கு பிடித்து விட்டது... நான் மச்சானை கலாய்க்க தான் அப்படி ஒரு போஸ்டு போட்டேன்... ??
எனக்கு என்ன மெசேஜ் போட என்று தெரியவில்லை....
Flying high in the sky
Flying high high high high...
moment than ennakku...

Thank you to all my dear friends n my dear microbats n Green Sand Group ????????
THANK YOU SO MUCH, பிரேமலதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@banumathi jayaraman பானுமா ரொம்ப அழகாக சொன்னீங்க.... நான் ரொம்ப ரொம்ப ஹப்பி .... என் பிரியாணி உங்களுக்கு பிடித்து விட்டது... நான் மச்சானை கலாய்க்க தான் அப்படி ஒரு போஸ்டு போட்டேன்... ??
எனக்கு என்ன மெசேஜ் போட என்று தெரியவில்லை....
Flying high in the sky
Flying high high high high...
moment than ennakku...

Thank you to all my dear friends n my dear microbats n Green Sand Group ????????
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
(நான் போகிறேன்..)

கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

"அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்
(நான் போகிறேன்..)"


நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான"

 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top