RESULT FOR ZAINAB DEAR'S MAYANGATHAE MANAME PIRIYANI பிரியாணி முடிவு

#81
பானும்மா ஒவ்வொரு கதையையும் படிச்சு அழகா விளக்கமும் கொடுத்திருக்கீங்க ... நிச்சயமா ரொம்பவே கஷ்டமான வேலைதான், அதையும் உங்க ஸ்டைல்ல அசால்ட்டா செஞ்சு முடிச்சுட்டீங்க... சூப்பர் பானும்மா 👏🏻👏🏻👏🏻
THANK YOU SO MUCH, சங்கீதா டியர்
 
#87
THANK YOU SO MUCH, நித்யூ டியர்
வாவ், சாலமன் பாப்பையா அய்யா
அவர்களுடனா என்னை COMPARE
பண்ணுறீங்க?
ஹா... ஹா... ஹா..............
இதெல்லாம் உங்களுக்கே
ஓவராயில்லையா, நித்யூ செல்லம்?
ஹய்யோ, எனக்கு வெக்கம் வெக்கம்ஸ்
ஜில்பான்சி கமிங்கோ கம்மிங்குப்பா
Adhu appdi illa banu ma. Avanga ellam periya aalunga. So naamellam compare ye panna koodadhu dhaan.

Aana avar style la azhaga ellathaium thoguthu oru oru ud oda plus aa mention panni.... Azhaga soneenga. Padichadhum enakku andha comparison thonichu. Pottuten:D
 
#89
இக்கட்டான பணியை
சொக்கன் துணையுடன்
அட்டகாசமாக அடக்கத்துடன்
தீர்த்து வைத்த பானுமதி அவர்களுக்கு
நம்ம எல்லோருடைய சார்பில்
அருமையான நன்றி:love:
 
#90
இக்கட்டான பணியை
சொக்கன் துணையுடன்
அட்டகாசமாக அடக்கத்துடன்
தீர்த்து வைத்த பானுமதி அவர்களுக்கு
நம்ம எல்லோருடைய சார்பில்
அருமையான நன்றி:love:
வாவ், சூப்பர்ப் AND THANK YOU SO MUCH,
சரோஜாகோபாலகிருஷ்ணன் டியர்
 

Advertisements

Latest updates

Top